LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !!

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் தயாரிப்பாளர்கள் உள்ளார்களாம்.

ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் 'ஐ'. இதில் விக்ரம் நான்கு கெட்டப்களில் நடித்திருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். சந்தானம், பவர் ஸ்டார், சுரேஷ் கோபி, ராம்குமார், உபேன் படேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'ஐ' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. அதில்  யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. ஆனால், வரிவிலக்கு வேண்டும் என்பதற்காக மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் படக்குழு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags:    யு/ஏ சான்றிதழ்   I Movie   U/A Certificate           
 தொடர்புடையவை-Related Articles
எந்திரனை முந்திய ஐ வசூல் .... எந்திரனை முந்திய ஐ வசூல் ....
200 கோடியை நெருங்கும் ஐ.... 200 கோடியை நெருங்கும் ஐ....
ஐ படத்தில் சர்ச்சை காட்சிகள்... திருநங்கை ஓஜாஸ் விளக்கம்.... ஐ படத்தில் சர்ச்சை காட்சிகள்... திருநங்கை ஓஜாஸ் விளக்கம்....
பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !! பாகிஸ்தானில் முதன் முறையாக களமிறங்கும் தமிழ் படம் ஐ !!
தீர்ந்தது ஐ பட பிரச்சனை.... திட்டமிட்டப்படி வெளியாவது உறுதி.... தீர்ந்தது ஐ பட பிரச்சனை.... திட்டமிட்டப்படி வெளியாவது உறுதி....
ஐ படம் வெளியாவதில் சிக்கல் : முழு விவரம் !! ஐ படம் வெளியாவதில் சிக்கல் : முழு விவரம் !!
ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !! ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !!
ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !! ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.