LOGO

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu arthanareeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   அர்த்தநாரீஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரிஷிவந்தியம் - 606 201, விழுப்புரம் மாவட்டம்.
  ஊர்   ரிஷிவந்தியம்
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] - 606 201
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்' 
தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம்.இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று 
கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு 
நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து 
ஈசனை வழிபட்டுள்ளனர். குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக 
சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, "தாயிருக்க பிள்ளை சோறு" என்ற செய்யுளை பாடினார். இந்த 
பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர். 

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்' தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர். குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, "தாயிருக்க பிள்ளை சோறு" என்ற செய்யுளை பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை

TEMPLES

    சடையப்பர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    தியாகராஜர் கோயில்     சேக்கிழார் கோயில்
    சாஸ்தா கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    பிரம்மன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    நவக்கிரக கோயில்     ஐயப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்