LOGO

அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில் [Arulmigu athmanadaswamy Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ஆத்மநாதசுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், திருப்பெருந்துறை, சிதம்பரம்-608 001, கடலூர் மாவட்டம்
  ஊர்   சிதம்பரம்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சிவனடியார்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்னும் சொல் வழக்கே இதற்குச் சான்று. 
இதை இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான், சிதம்பரத்திலுள்ள தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். 
மாணிக்கவாசகரே கட்டிய கோயில் இது.மாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது, சிவன் அடியார் வேடத்தில் வந்து, அவரது பாடல்களைக் கேட்க 
விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகரும் பாடினார். சிவன் அந்தப் பாடல்களைத் தொகுத்து "இப்பாடல்கள் மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் 
எழுதப்பட்டது' என எழுதி "திருச்சிற்றம்பலம் உடையார்' என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத 
பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய 
மாணிக்கவாசகர், "இவரே இதற்கான பொருள்' என்று சொல்லி அவருடன் இரண்டறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சன்னதி முகப்பில் 
சிவன், அடியார் வடிவில் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.

சிவனடியார்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்னும் சொல் வழக்கே இதற்குச் சான்று. இதை இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான், சிதம்பரத்திலுள்ள தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகரே கட்டிய கோயில் இது.

மாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது, சிவன் அடியார் வேடத்தில் வந்து, அவரது பாடல்களைக் கேட்க 
விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகரும் பாடினார். சிவன் அந்தப் பாடல்களைத் தொகுத்து "இப்பாடல்கள் மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது' என எழுதி "திருச்சிற்றம்பலம் உடையார்' என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார்.

வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர், "இவரே இதற்கான பொருள்' என்று சொல்லி அவருடன் இரண்டறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சன்னதி முகப்பில் சிவன், அடியார் வடிவில் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை

TEMPLES

    பிரம்மன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     மற்ற கோயில்கள்
    சடையப்பர் கோயில்     சிவன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    அறுபடைவீடு     திருவரசமூர்த்தி கோயில்
    விநாயகர் கோயில்     நட்சத்திர கோயில்
    வீரபத்திரர் கோயில்     முனியப்பன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    ஐயப்பன் கோயில்     தியாகராஜர் கோயில்
    சிவாலயம்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்