LOGO

அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் [Sri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) TempleSri Balasubramani (rajendirasoliswarar) Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ராஜேந்திர சோழீஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் ( பாலசுப்ரமணியர்) திருக்கோயில், பெரியகுளம் - 625601, தேனி மாவட்டம்.
  ஊர்   பெரியகுளம்
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625601
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தேனி மாவட்டத்திலேயே பெரிய கோயில் இது. இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி . எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் 
என்றால் தான் தெரியும்.இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் 
இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.பெரியகுளத்தில் ஊரின் 
எல்லையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார். அருகில் லிங்க வடிவில் 
ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் 
கட்டியதால் இக்கோயில் அப்பகுதியில் பேச்சு வழக்கில் "பெரியகோயில்' என்ற சிறப்பு பெயருடன் அடையாளம் காணப்படுகிறது.முருகனுக்கு நேரே அமைந்துள்ள 
மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் 
அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

தேனி மாவட்டத்திலேயே பெரிய கோயில் இது. இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி . எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் தெரியும். இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார். அருகில் லிங்க வடிவில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் 
கட்டியதால் அப்பகுதியில் பேச்சு வழக்கில் "பெரியகோயில்' என்ற சிறப்பு பெயருடன் அடையாளம் காணப்படுகிறது.

முருகனுக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     பிரம்மன் கோயில்
    அம்மன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     பட்டினத்தார் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     முருகன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    சூரியனார் கோயில்     நட்சத்திர கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     விநாயகர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    பாபாஜி கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்