LOGO

அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar TempleArulmigu thazhuva kozhundu easwarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   தழுவக்கொழுந்தீஸ்வரர் (தழுவக்குழைந்தீஸ்வரர்)
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், படப்பை- 601 301. காஞ்சிபுரம் மாவட்டம்.
  ஊர்   மேல்படப்பை
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 601 301
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலஸ்தானத்தில் சிவலிங்கம் மீது, செப்டம்பர் மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சூரியனின் ஒளி விழுகிறது.கி.பி. 7ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த 
நந்திவர்ம பல்லவ மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்றாகும்.
இத்தத்தின்  தலவிநாயகரின் திருநாமம் வெற்றி விநாயகர். கோயில் 3 நிலை ராஜகோபுரம் உடையது.இத்தலத்திலுள்ள விநாயகர், "வெற்றி விநாயகர்' என்று 
அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தன்னிடம் வேண்டும் நியாயமான கோரிக்கைகளை, செவி சாய்த்துக் கேட்டு வெற்றி தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். 
இவருக்கு எதிரில் மூஞ்சூறு வாகனம் கிடையாது. மாறாக, யானை வாகனம் இருக்கிறது. கோயில் நுழைவு வாயிலில், சந்திரன் இருக்கிறார். திங்கள் 
கிழமைகளில் இவுருக்கு வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் தனிச்சன்னதியிலுள்ள வீரபத்திரருக்கு சிவராத்திரியன்று, 
விசேஷ பூஜைகள் நடக்கிறது. அன்று இவருக்கு சந்தனம் மற்றும் வெற்றிலையால் அலங்கரித்து, விசேஷ பூஜை செய்கின்றனர். பைரவருக்கும் சன்னதி உண்டு. 
அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. 

மூலஸ்தானத்தில் சிவலிங்கம் மீது, செப்டம்பர் மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சூரியனின் ஒளி விழுகிறது.கி.பி. 7ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவ மன்னன், ஒரே சமயத்தில் 108 சிவாலயங்கள் திருப்பணி செய்து, ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்தான். அதில் இத்தலமும் ஒன்றாகும். இத்தத்தின்  தலவிநாயகரின் திருநாமம் வெற்றி விநாயகர். கோயில் 3 நிலை ராஜகோபுரம் உடையது.

இத்தலத்திலுள்ள விநாயகர், "வெற்றி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தன்னிடம் வேண்டும் நியாயமான கோரிக்கைகளை, செவி சாய்த்துக் கேட்டு வெற்றி தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். இவருக்கு எதிரில் மூஞ்சூறு வாகனம் கிடையாது. மாறாக, யானை வாகனம் இருக்கிறது. கோயில் நுழைவு வாயிலில், சந்திரன் இருக்கிறார். திங்கள் கிழமைகளில் இவுருக்கு வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை நடக்கிறது.

பிரகாரத்தில் தனிச்சன்னதியிலுள்ள வீரபத்திரருக்கு சிவராத்திரியன்று, விசேஷ பூஜைகள் நடக்கிறது. அன்று இவருக்கு சந்தனம் மற்றும் வெற்றிலையால் அலங்கரித்து, விசேஷ பூஜை செய்கின்றனர். பைரவருக்கும் சன்னதி உண்டு. அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை

TEMPLES

    சனீஸ்வரன் கோயில்     சிவன் கோயில்
    சூரியனார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    விநாயகர் கோயில்     முருகன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     தியாகராஜர் கோயில்
    நவக்கிரக கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    திவ்ய தேசம்     அம்மன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     காலபைரவர் கோயில்
    வள்ளலார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    ராகவேந்திரர் கோயில்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்