LOGO

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் [Sri ekambareswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   ஏகாம்பரேஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தபுரி - 609 503. திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   மானந்தகுடி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 609 503
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு ஒவ்வொரு நவகிரகமும் தங்களது மனைவியருடன் காட்சி தருகின்றனர். அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர்களுக்கென தனித்தனியே திருவாட்சியும் 
உள்ளது விசேஷம்.ஆஞ்சநேயருக்கு காட்சி தந்த சிவன், ஏகாம்பரேஸ்வரராக அருளுகிறார். அம்பிகை காமாட்சி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். 
இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவரை, 
"மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள். அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இங்குள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், சப்த ரிஷிகளும் 
இருக்கின்றனர். நந்தியும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.பொதுவாக சிவன் கருவறை கோஷ்டத்தின் பின்பகுதியில் 
லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால், இங்கு இடும்பன் இருக்கிறார்.இவருக்கு நேரே சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.  இவர் வலது காலை 
முன்புறமாக வைத்து, முருகனுக்கு சேவை செய்வதற்கு தயாராக இடும்பன் இங்கு இருப்பதாக ஐதீகம்.

இங்கு ஒவ்வொரு நவகிரகமும் தங்களது மனைவியருடன் காட்சி தருகின்றனர். அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர்களுக்கென தனித்தனியே திருவாட்சியும் உள்ளது விசேஷம்.ஆஞ்சநேயருக்கு காட்சி தந்த சிவன், ஏகாம்பரேஸ்வரராக அருளுகிறார். அம்பிகை காமாட்சி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவரை, "மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள்.

அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இங்குள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், சப்த ரிஷிகளும் இருக்கின்றனர். நந்தியும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். சிவன் கருவறை கோஷ்டத்தின் பின்பகுதியில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால், இங்கு இடும்பன் இருக்கிறார்.இவருக்கு நேரே சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.  

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் , திருவாரூர்
    அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் , திருவாரூர்
    அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் , திருவாரூர்
    அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் , திருவாரூர்
    அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் , திருவாரூர்
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் , திருவாரூர்
    அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் , திருவாரூர்
    அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் , திருவாரூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி , திருவாரூர்
    அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் , திருவாரூர்
    அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் , திருவாரூர்
    அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
    அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் , திருவாரூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் , திருவாரூர்
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் , திருவாரூர்
    அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா , திருவாரூர்
    அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் , திருவாரூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பாமணி , திருவாரூர்
    அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் , திருவாரூர்

TEMPLES

    சேக்கிழார் கோயில்     விஷ்ணு கோயில்
    வள்ளலார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்
    முனியப்பன் கோயில்     மற்ற கோயில்கள்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    நட்சத்திர கோயில்     ராகவேந்திரர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்
    அம்மன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    முருகன் கோயில்     விநாயகர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்