LOGO

அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயில் [The Temple of Sri ilamayakki]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   திருப்புலீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி பரம்பரை அறங்காவலர், காரைக்குடி பெரி.மெ.ப.விடுதி, 11, இளமையாக்கினார் கோயில் தெரு, சிதம்பரம் - 608 001. கடலூர் மாவட்டம்.
  ஊர்   சிதம்பரம்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு 
கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.பக்தர் ஒருவர் ஒவ்வொரு சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றுவதை 
வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக சிவன், வறுமையை உண்டாக்கினார். தன் சொத்துக்களை விற்றும் தன் பணியைத் 
தொடர்ந்தவர், ஒரு கட்டத்தில் திரி வாங்கவும், வழியில்லாமல் கணம்புல்லை திரியாக்கி, இத்தலத்தில் தீபமேற்றி சிவனை வழிபட்டார். இதனால் இவருக்கு 
"கணம்புல்லர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரது பக்தியை மெச்சிய சிவன், நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தார். திருக்கார்த்திகையன்று 
இவரது குருபூஜை நடக்கும்.சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இளமை தீர்த்தம் உள்ளது. தை மாதம் 
விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், 
தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.

தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும். பக்தர் ஒருவர் ஒவ்வொரு சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக சிவன், வறுமையை உண்டாக்கினார்.

தன் சொத்துக்களை விற்றும் தன் பணியைத் தொடர்ந்தவர், ஒரு கட்டத்தில் திரி வாங்கவும், வழியில்லாமல் கணம்புல்லை திரியாக்கி, இத்தலத்தில் தீபமேற்றி சிவனை வழிபட்டார். இதனால் இவருக்கு "கணம்புல்லர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரது பக்தியை மெச்சிய சிவன், நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் கொடுத்தார். திருக்கார்த்திகையன்று இவரது குருபூஜை நடக்கும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இளமை தீர்த்தம் உள்ளது. தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை

TEMPLES

    அய்யனார் கோயில்     விஷ்ணு கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     காலபைரவர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     முருகன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சிவன் கோயில்     வள்ளலார் கோயில்
    சூரியனார் கோயில்     பிரம்மன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    நட்சத்திர கோயில்     சுக்ரீவர் கோயில்
    ஐயப்பன் கோயில்     பாபாஜி கோயில்
    சடையப்பர் கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்