LOGO

அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் [Arulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur TempleArulmigu madhunathagaswamy ilathur Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மதுநாதகசுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் - 627 803 திருநெல்வேலி மாவட்டம்
  ஊர்   இலத்தூர்
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627 803
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன். லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் 
ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே 
அனுமன் நதியானது. தற்போது இந்த கோயிலின் எதிரே கோடையிலும் வற்றாத திருக்குளம் இருக்கிறது. கோயிலும், குளமும் ஒருங்கே அமைந்த 
கோயில்கள் வரிசையில் இலத்தூரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலில் சாஸ்தா லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். லிங்க வடிவில் சாஸ்தா 
காட்சி தருவதை வேறு எங்கும் காண இயலாது. ஒரு லிங்கத்தில் வில், அம்புடன் யானை மீது அமர்ந்து செல்வது போல சாஸ்தா சிலை வடிவமைக்கப் 
பட்டுள்ளது. யானையின் மீது அமர்ந்து இரண்டு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்டு சாஸ்தா செல்வது விசேஷ அம்சம்.சனீஸ்வர விக்கிரக 
வழிபாட்டுக்கு உகந்த கோயில் இது. ஏனெனில் சனீஸ்வரன் அபயஹஸ்த நிலையில் (அருள் வழங்கும் நிலை) கைகளை காட்டியபடி அருள்தரும் தலம் 
இதுமட்டுமே. 

இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது. தற்போது இந்த கோயிலின் எதிரே கோடையிலும் வற்றாத திருக்குளம் இருக்கிறது. கோயிலும், குளமும் ஒருங்கே அமைந்த 
கோயில்கள் வரிசையில் இலத்தூரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில் சாஸ்தா லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். லிங்க வடிவில் சாஸ்தா காட்சி தருவதை வேறு எங்கும் காண இயலாது. ஒரு லிங்கத்தில் வில், அம்புடன் யானை மீது அமர்ந்து செல்வது போல சாஸ்தா சிலை வடிவமைக்கப் 
பட்டுள்ளது. யானையின் மீது அமர்ந்து இரண்டு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்டு சாஸ்தா செல்வது விசேஷ அம்சம்.சனீஸ்வர விக்கிரக வழிபாட்டுக்கு உகந்த கோயில் இது. ஏனெனில் சனீஸ்வரன் அபயஹஸ்த நிலையில் கைகளை காட்டியபடி அருள்தரும் தலம் இதுமட்டுமே. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    தத்தாத்ரேய சுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    திவ்ய தேசம்     முனியப்பன் கோயில்
    விநாயகர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    ஐயப்பன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     குருநாதசுவாமி கோயில்
    காலபைரவர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    அய்யனார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     நட்சத்திர கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்