LOGO

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் [Sri Kasi viswanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   காசி விஸ்வநாதர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி. சோழவந்தான். மதுரை.
  ஊர்   இரும்பாடி, சோழவந்தான்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

காசிவிஸ்வநாதர் உயரம் குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்பாக உள்ள நந்தி சிலையானது, உயிர்ப்புடன் காட்சி தருவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. 
இத் தலத்தின் தீர்த்த கிணறு நீர் இன்று வரையிலும் வற்றாமல் தனிச்சுவையு டன் உள்ளது. போரில் வெற்றி பெறு வதற்காக மராட்டி மாவீரன் சிவாஜி 
இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வ நாதரை வணங்கிய சிறப்பு பெற்ற தலம். பங்குனி மாத திருவிழா நடை பெறும் நேரத்தில் காசிலிங்கத்தின் நெற்றியில் நேரே 
சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி பூஜை செய்கிறான்.இக்கோயிலில் அம்மன் பாம்படம் அணிந்திருப்பது சிறப்பாகும்.இக்கோயிலில் காசி லிங்க நர்த்தன 
கிருஷ்ணன், பறக்கும் வடி விலான பஞ்சநாக சிலைகள் அமைந் திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது.தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம் 
படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர். மெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும்.இதை அணிய காதை வளர்த்து 
பெரிய துவாரமாக போட வேண்டும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் 
மனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள்.

காசிவிஸ்வநாதர் உயரம் குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்பாக உள்ள நந்தி சிலையானது, உயிர்ப்புடன் காட்சி தருவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இத் தலத்தின் தீர்த்த கிணறு நீர் இன்று வரையிலும் வற்றாமல் தனிச்சுவையுடன் உள்ளது. போரில் வெற்றி பெறு வதற்காக மராட்டி மாவீரன் சிவாஜி இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வ நாதரை வணங்கிய சிறப்பு பெற்ற தலம்.

பங்குனி மாத திருவிழா நடை பெறும் நேரத்தில் காசிலிங்கத்தின் நெற்றியில் நேரே சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி பூஜை செய்கிறான். இக்கோயிலில் அம்மன் பாம்படம் அணிந்திருப்பது சிறப்பாகும். இக்கோயிலில் காசி லிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடி விலான பஞ்சநாக சிலைகள் அமைந்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம்படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர்.

மெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும். இதை அணிய காதை வளர்த்து 
பெரிய துவாரமாக போட வேண்டும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் மனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    பிரம்மன் கோயில்     விஷ்ணு கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சுக்ரீவர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     அய்யனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அறுபடைவீடு     குலதெய்வம் கோயில்கள்
    சேக்கிழார் கோயில்     வள்ளலார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சடையப்பர் கோயில்
    சிவாலயம்     தியாகராஜர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்