LOGO

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [Sri kailasanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கைலாசநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வேம்பத்தூர்,சிவகங்கை.
  ஊர்   வேம்பத்தூர்
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

வேம்பத்தூரில் கவிராஜபண்டிதர் என்னும் பக்தர் அம்பிகையை உபாசித்து வந்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். அவருடைய மகளும் உடன் சென்றாள். 
பாதிவழியில், அம்பாளே அவரது மகளாக உடன் சென்றாள். நிஜமகள் வீட்டுக்கு வந்துவிட்டாள். யாத்திரையின் போது, மகளுக்கு கைநிறைய வளையல் வாங்கிக் 
கொடுத்தார். ஆனால், ஊருக்கு திரும்பும் போது, மகளாக வந்த அம்பிகை மறைந்துவிட்டாள். உண்மை மகளிடம்,நான் வாங்கிக் கொடுத்த வளையல் எங்கே? 
என்று கேட்டார். ஆனால் அவளோ, எனக்கு எப்போது வளையல் வாங்கித் தந்தீர்கள்?  என்று கேட்டாள். அப்போது, அம்பிகை, இதோ இருக்கிறது வளையல்! என்று 
கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன்னுடன் காசி வந்ததை அறிந்த கவிராஜ பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய 
லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார். வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் வீரசோழத்தில் இவருக்கு ஜீவசமாதி உள்ளது. அதனை ஐயர் சமாதி என்று 
குறிப்பிடுகின்றனர்.தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச் சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்திருக்கிறார். செய் என்பதற்கு 
வயல் என்பது பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத் தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்களில் இடங்கள் 
இன்றும் உள்ளன. வேம்பத்தூர் குமணனார், கண்ணன் கூத்தனார் போன்ற சங்க  புலவர்கள் இவ்வூரை சேர்ந்தவர்கள்.

வேம்பத்தூரில் கவிராஜபண்டிதர் என்னும் பக்தர் அம்பிகையை உபாசித்து வந்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். அவருடைய மகளும் உடன் சென்றாள். பாதிவழியில், அம்பாளே அவரது மகளாக உடன் சென்றாள். நிஜமகள் வீட்டுக்கு வந்துவிட்டாள். யாத்திரையின் போது, மகளுக்கு கைநிறைய வளையல் வாங்கிக் கொடுத்தார். ஆனால், ஊருக்கு திரும்பும் போது, மகளாக வந்த அம்பிகை மறைந்துவிட்டாள்.

உண்மை மகளிடம்,நான் வாங்கிக் கொடுத்த வளையல் எங்கே? என்று கேட்டார். ஆனால் அவளோ, எனக்கு எப்போது வளையல் வாங்கித் தந்தீர்கள்?  என்று கேட்டாள். அப்போது, அம்பிகை, இதோ இருக்கிறது வளையல்! என்று 
கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன்னுடன் காசி வந்ததை அறிந்த கவிராஜ பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் வீரசோழத்தில் இவருக்கு ஜீவசமாதி உள்ளது. அதனை ஐயர் சமாதி என்று குறிப்பிடுகின்றனர். தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச் சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்திருக்கிறார். செய் என்பதற்கு வயல் என்பது பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத் தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்களில் இடங்கள் இன்றும் உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     நட்சத்திர கோயில்
    காலபைரவர் கோயில்     முருகன் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    முனியப்பன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    மாணிக்கவாசகர் கோயில்     சடையப்பர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சித்தர் கோயில்     நவக்கிரக கோயில்
    சிவன் கோயில்     அம்மன் கோயில்
    வள்ளலார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்