LOGO

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [Sri kailasanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கைலாசநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி ஜோதி குருக்கள், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி -628 207.தூத்துக்குடி மாவட்டம்.
  ஊர்   ராஜபதி
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 207
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.இங்கு விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, 
வள்ளி தெய்வானையுடன் முருகன் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.பொதிகை மலையில் தவம் செய்து வந்த அகத்திய முனிவரின், முதல் சீடரான 
உரோமச முனிவர், பிறவாவரம் பெற தன் குருவிடம் யோசனை கேட்டார். நான் உருவாக்கிய தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை தண்ணீரில் விடு. இவை 
எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அவ்விடத்தில் சிவலிங்க பூஜை செய். நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்று பெயர் பெறும். இதைச் செய்தால் 
பிறவா நிலை அடையலாம், என்றார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்ய எட்டாவது மலர் ராஜபதியில் ஒதுங்கியது. அங்கு சிவலிங்கத்தை வைத்து 
பூஜித்தார். மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால், இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த 
இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப் பெருக்கில் மூழ்கி அழிந்தது.  தற்போது சிவனடியார்களின் 
முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். இங்கு விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். பொதிகை மலையில் தவம் செய்து வந்த அகத்திய முனிவரின், முதல் சீடரான உரோமச முனிவர், பிறவாவரம் பெற தன் குருவிடம் யோசனை கேட்டார்.

நான் உருவாக்கிய தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை தண்ணீரில் விடு. இவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அவ்விடத்தில் சிவலிங்க பூஜை செய். நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்று பெயர் பெறும். இதைச் செய்தால் பிறவா நிலை அடையலாம், என்றார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்ய எட்டாவது மலர் ராஜபதியில் ஒதுங்கியது. அங்கு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார்.

மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால், இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப் பெருக்கில் மூழ்கி அழிந்தது.  தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    காலபைரவர் கோயில்     சேக்கிழார் கோயில்
    விநாயகர் கோயில்     சிவாலயம்
    திருவரசமூர்த்தி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சிவன் கோயில்     பாபாஜி கோயில்
    விஷ்ணு கோயில்     சடையப்பர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     திவ்ய தேசம்
    மாணிக்கவாசகர் கோயில்     சாஸ்தா கோயில்
    அறுபடைவீடு     சுக்ரீவர் கோயில்
    நட்சத்திர கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்