LOGO

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [Sri kailasanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கைலாசநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் லால்குடி, திருச்சி.
  ஊர்   லால்குடி
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நாக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கோயிலின் உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தைத் தொடர்ந்து 
மகாமண்டபம் உள்ளது. எதிரே அம்மன் தனிச்சன்னதியில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அங்குச-பாசம் ஏந்தி அபயவரதம் காட்டும் அழகுத் 
திருக்கோலம். இடதுபுறம் கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் 
விநாயகரும், வலதுபுறம் முருகன், வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள்.மாரியம்மன் இங்கு செல்லம் மாரியம்மன் என்ற வித்தியாசமான பெயரோடு 
தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வழக்கமான 
சிவாலய விழாக்களோடு நவராத்திரியில் இறைவனுக்கும், அம்மனுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.பிராகாரத்தின் கிழக்குத் 
திசையிலுள்ள அரசமரத்தின்கீழ் பிள்ளையார், நாகர், தட்சிணாமூர்த்தி, சத்ய நாராயணர் திருமேனிகள் உள்ளன. வடக்கில் சண்டீஸ்வரரின் சன்னதி உள்ளது. 
சூரியன், சந்திரன், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் திருமேனிகளும் உள்ளன. நவகிரக நாயகர்கள் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கின்றனர்.

சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நாக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தைத் தொடர்ந்து மகாமண்டபம் உள்ளது. எதிரே அம்மன் தனிச்சன்னதியில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அங்குச பாசம் ஏந்தி அபயவரதம் காட்டும் அழகுத் திருக்கோலம். இடதுபுறம் கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகன், வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். மாரியம்மன் இங்கு செல்லம் மாரியம்மன் என்ற வித்தியாசமான பெயரோடு தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வழக்கமான சிவாலய விழாக்களோடு நவராத்திரியில் இறைவனுக்கும், அம்மனுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிராகாரத்தின் கிழக்குத் திசையிலுள்ள அரசமரத்தின்கீழ் பிள்ளையார், உள்ளன. வடக்கில் சண்டீஸ்வரரின் சன்னதி உள்ளது. சூரியன், சந்திரன், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் திருமேனிகளும் உள்ளன. நவகிரக நாயகர்கள் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை

TEMPLES

    சிவாலயம்     விநாயகர் கோயில்
    ஐயப்பன் கோயில்     முருகன் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    அய்யனார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    பிரம்மன் கோயில்     முனியப்பன் கோயில்
    அம்மன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சித்தர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சேக்கிழார் கோயில்     பாபாஜி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சிவன் கோயில்
    வள்ளலார் கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்