LOGO

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [Sri kailasanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கைலாசநாதர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம் - 627413. திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   பிரம்மதேசம்
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627413
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்ராயண புண்ணிய காலத்திலும் சூரியன் , சுயம்புத் திருமேனியின் 
மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக 
அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னதியில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார். 
தட்சிணாயணபுண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் அவர், சுயம்பு சுவாமியின் புண்ணிய திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி 
அவரை அர்ச்சிப்பது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. பிரம்மனின் பேரனுக்கு தோஷம் நீக்கிய சிவன் வீற்றிருக்கும் தலம் அமைந்த ஊர் என்பதால் 
இவ்வூர் "பிரம்மதோஷம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் பிரம்மதேசம் ஆனது. "அயனீஸ்வரம்' என்றும், பிற்காலத்தில் நான்மறை ஓதிய அந்தணர்களுக்கு 
இவ்வூரை ராஜராஜசோழமன்னர் தானமாக வழங்கியதால் "ராஜராஜசதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான கோபுரம் கொண்டு சிறப்புற 
திகழும் இத்தலத்தில் ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என முக்கோபுரங்களுடன் ஆறு விமானங்களும் அமைந்துள்ளன. 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்ராயண புண்ணிய காலத்திலும் சூரியன்  சுயம்புத் திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னதியில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார். 

தட்சிணாயணபுண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் அவர், சுயம்பு சுவாமியின் புண்ணிய திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. பிரம்மனின் பேரனுக்கு தோஷம் நீக்கிய சிவன் வீற்றிருக்கும் தலம் அமைந்த ஊர் என்பதால் இவ்வூர் "பிரம்மதோஷம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் பிரம்மதேசம் ஆனது.

"அயனீஸ்வரம்' என்றும், பிற்காலத்தில் நான்மறை ஓதிய அந்தணர்களுக்கு இவ்வூரை ராஜராஜசோழமன்னர் தானமாக வழங்கியதால் "ராஜராஜசதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான கோபுரம் கொண்டு சிறப்புற திகழும் இத்தலத்தில் ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என முக்கோபுரங்களுடன் ஆறு விமானங்களும் அமைந்துள்ளன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    விஷ்ணு கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     திவ்ய தேசம்
    மாணிக்கவாசகர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்
    நட்சத்திர கோயில்     சூரியனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சிவாலயம்
    சனீஸ்வரன் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சிவன் கோயில்
    வள்ளலார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    அய்யனார் கோயில்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்