LOGO

அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் [Sri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar TempleSri kalyana sundareswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் )
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் சமேத பால மீனாம்பிகை, அவனியாபுரம்- 625 012. மதுரை மாவட்டம்.
  ஊர்   அவனியாபுரம்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 012
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கோயிலி்ல் ‌தெற்கு நோக்கி அமைந்துள்ள பால மீனாம்பிகையின் எதிரே நந்தி சிலை ஒன்று சுவாமியை நோக்கியபடி அமைந்துள்ளதும், கிழக்கு நோக்கியபடி 
பால சுப்பிரமணியர் இடம்புறம் திரும்பிய தனது மயில் வாகனத்துடன் காட்சி தருவதும் சிறப்பு. இத்தல விநாயகர் சந்தான விநாயகர் என்ற திருநாமத்துடன் 
அருள்பாலிக்கிறார்.அக்னி கோயிலான இங்கே அமைந்துள்ள சிலைகள் உயிரோட்டத்துடன் உள்ளது போல காட்சி தருகின்றன. கூன் பாண்டியனின் வெப்பு நோய் 
தீர்க்க வடக்கில் இருந்து வந்த திருஞானசம்பந்தர், இங்கே மீனாட்சி அம்மன் பிள்ளத்தைமிழ் பாடியதாகவும், இதனாலேயே இவ்விடத்திற்கு பிள்ளையார் பாளையம் 
என பெயர் வந்ததாகவும் வயதில் முதிர்ந்தோர் கூறுகின்றனர். முன்பு கோயிலின் உட்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மனுக்கு, தற்போது வெளியே தனிச்சன்னதி 
எழுப்பப்பட்டுள்ளது. சிவபெருமான் கல்யாண சுந்தரராக உமையாள் பால மீனாம்பிகையுடன் அருட்காட்சி தருகிறார். மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்ற 
பெயர்களில் சக்திதேவி ‌கொலுவீற்ற மூன்று தலங்களில் ஓர் தலமான மதுரை மாநகரில் இக்கோயிலில் அமைந்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

கோயிலி்ல் ‌தெற்கு நோக்கி அமைந்துள்ள பால மீனாம்பிகையின் எதிரே நந்தி சிலை ஒன்று சுவாமியை நோக்கியபடி அமைந்துள்ளதும், கிழக்கு நோக்கியபடி பால சுப்பிரமணியர் இடம்புறம் திரும்பிய தனது மயில் வாகனத்துடன் காட்சி தருவதும் சிறப்பு. இத்தல விநாயகர் சந்தான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அக்னி கோயிலான இங்கே அமைந்துள்ள சிலைகள் உயிரோட்டத்துடன் உள்ளது போல காட்சி தருகின்றன.

கூன் பாண்டியனின் வெப்பு நோய் தீர்க்க வடக்கில் இருந்து வந்த திருஞானசம்பந்தர், இங்கே மீனாட்சி அம்மன் பிள்ளத்தைமிழ் பாடியதாகவும், இதனாலேயே இவ்விடத்திற்கு பிள்ளையார் பாளையம் என பெயர் வந்ததாகவும் வயதில் முதிர்ந்தோர் கூறுகின்றனர். முன்பு கோயிலின் உட்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மனுக்கு, தற்போது வெளியே தனிச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

சிவபெருமான் கல்யாண சுந்தரராக உமையாள் பால மீனாம்பிகையுடன் அருட்காட்சி தருகிறார். மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்ற பெயர்களில் சக்திதேவி ‌கொலுவீற்ற மூன்று தலங்களில் ஓர் தலமான மதுரை மாநகரில் இக்கோயிலில் அமைந்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    காலபைரவர் கோயில்     தியாகராஜர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     வீரபத்திரர் கோயில்
    முனியப்பன் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     பிரம்மன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     முருகன் கோயில்
    நவக்கிரக கோயில்     எமதர்மராஜா கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சாஸ்தா கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சூரியனார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     நட்சத்திர கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்