LOGO

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் [Sri muneeswarar Temple fortress]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   கோட்டை முனீஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.
  ஊர்   பெருந்துறை
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும்என்பது தலத்தின் சிறப்பாகும்.மாவிளக்கேற்றி அம்மனை வழிபட்டால், குடும்பமும் 
அந்தக் குடும்பத்தின் நிலமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும். புதிதாக 
வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனீஸ்வரருக்கு முன் வண்டியை நிறுத்தி தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பே ஓட்டிச் செல்வார்கள். 
இதனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்.மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி 
ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும் வந்து போரிட்டாலும் இவனுக்கே வெற்றி கிடைக்குமாறும் காத்தருளினார் 
முனீஸ்வர சுவாமி. இதனால் கோட்டை முனீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது என்கின்றனர் பக்தர்கள்.தன்னாசியப்பர், செல்லாண்டியம்மன் சன்னதிகள் 
உள்ளன.

கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும்என்பது தலத்தின் சிறப்பாகும். மாவிளக்கேற்றி அம்மனை வழிபட்டால், குடும்பமும் அந்தக் குடும்பத்தின் நிலமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும். புதிதாக வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனீஸ்வரருக்கு முன் வண்டியை நிறுத்தி தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பே ஓட்டிச் செல்வார்கள். 

இதனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம். மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும் வந்து போரிட்டாலும் இவனுக்கே வெற்றி கிடைக்குமாறும் காத்தருளினார் முனீஸ்வர சுவாமி. இதனால் கோட்டை முனீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது என்கின்றனர் பக்தர்கள். தன்னாசியப்பர், செல்லாண்டியம்மன் சன்னதிகள் உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    மற்ற கோயில்கள்     குருசாமி அம்மையார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     வள்ளலார் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     ஐயப்பன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    திவ்ய தேசம்     அய்யனார் கோயில்
    முருகன் கோயில்     அம்மன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     அகத்தீஸ்வரர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     வீரபத்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்