LOGO

அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில் [Sri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) TempleSri Mahadeva (there) Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மகாதேவர், இரட்டையப்பன்
  பழமை   2000-3000 வருடங்களுக்கு முன்
  முகவரி செயல் அலுவலர் அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில் பெருவனம் தேவஸ்வம்- சேர்பு போஸ்ட், பெருவனம், திருச்சூர் - 680 561. கேரளா.
  ஊர்   பெருவனம்
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை "இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் 
இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் 
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து 
சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார். 
இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும்.
பூரு மகரிஷி தவம் செய்ததால்  இத்தலம் "பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பெருவனம்' ஆனது

ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை "இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து 
சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார். 

இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும்.பூரு மகரிஷி தவம் செய்ததால்  இத்தலம் "பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "பெருவனம்' ஆனது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     அம்மன் கோயில்
    திவ்ய தேசம்     பட்டினத்தார் கோயில்
    பாபாஜி கோயில்     ஐயப்பன் கோயில்
    சாஸ்தா கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சேக்கிழார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    அய்யனார் கோயில்     சூரியனார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சிவாலயம்
    மற்ற கோயில்கள்     தியாகராஜர் கோயில்
    விஷ்ணு கோயில்     நவக்கிரக கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்