LOGO

அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் [Sri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar TempleSri malaikolundeeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மலைக்கொழுந்தீஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருமலை - 630 552. சிவகங்கை மாவட்டம்.
  ஊர்   திருமலை
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] - 630 552
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருக்கிறது. எட்டு கைகளுடன் துர்க்கை இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் 
ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. இங்குள்ள கால பைரவருடன் நாய் வாகனம் இல்லை. மலைக்கொழுந்தீஸ்வரர் சன்னதிக்கு இடப்புறமுள்ள 
குடவரை சன்னதியில் அம்பிகையுடன், உமாசகித மூர்த்தி சன்னதி உள்ளது. சிவன் இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டும், வலது கையை மடியில் 
வைத்து, இடக்கையால் அம்பிகையின் கையைப் பிடித்தபடி சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார். தலையில் அலங்கரிக்கப்பட்ட மகுடம், காதில் மகர 
குண்டலங்கள், கழுத்தில் மாலை, இடுப்பில் ஒட்டியானம், கை விரல்களில் மோதிரம், கைகளில் திருமணத்தின்போது கட்டும் மங்கலக்கயிறு (கங்கணம்), காலில் 
சிலம்பு என சகல ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார். அம்பிகை உத்குடி ஆசன நிலையில், நாணத்துடன் வலது காலை மடித்து, மணப்பெண் போல இடது 
கையை தரையில் ஊன்றி அமர்ந்திருக்கிறாள். அம்பிகையை மணம் முடித்த சிவன், மணப்பெண்ணுடன் சொக்கட்டான் ஆடினாராம். இந்த அமைப்பில் இச்சன்னதி 
அமைந்துள்ளது. 

இங்குள்ள முக்குறுணி விநாயகர் சிலையின் பின்புறம், சடை போன்ற அமைப்பு இருக்கிறது. எட்டு கைகளுடன் துர்க்கை இருக்கிறாள். இவளுடன் சிம்மம், மான் ஆகிய வாகனங்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. இங்குள்ள கால பைரவருடன் நாய் வாகனம் இல்லை. மலைக்கொழுந்தீஸ்வரர் சன்னதிக்கு இடப்புறமுள்ள குடவரை சன்னதியில் அம்பிகையுடன், உமாசகித மூர்த்தி சன்னதி உள்ளது.

சிவன் இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டும், வலது கையை மடியில் வைத்து, இடக்கையால் அம்பிகையின் கையைப் பிடித்தபடி சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார். தலையில் அலங்கரிக்கப்பட்ட மகுடம், காதில் மகர குண்டலங்கள், கழுத்தில் மாலை, இடுப்பில் ஒட்டியானம், கை விரல்களில் மோதிரம், கைகளில் திருமணத்தின்போது கட்டும் மங்கலக்கயிறு காலில் சிலம்பு என சகல ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார்.

அம்பிகை உத்குடி ஆசன நிலையில், நாணத்துடன் வலது காலை மடித்து, மணப்பெண் போல இடது கையை தரையில் ஊன்றி அமர்ந்திருக்கிறாள். அம்பிகையை மணம் முடித்த சிவன், மணப்பெண்ணுடன் சொக்கட்டான் ஆடினாராம். இந்த அமைப்பில் இச்சன்னதி அமைந்துள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    அம்மன் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     விநாயகர் கோயில்
    விஷ்ணு கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சேக்கிழார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     வள்ளலார் கோயில்
    சாஸ்தா கோயில்     சடையப்பர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்