LOGO

அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில் [Sri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar TempleSri malligarjuneswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மல்லிகார்ஜூனேசுவரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தகட்டூர் - 636 702 தர்மபுரி மாவட்டம்.
  ஊர்   தகட்டூர்
  மாவட்டம்   தர்மபுரி [ Dharmapuri ] - 636 702
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இரண்டரை டன் எடையுள்ள வியன்மிகு தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் 
இது. தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சந்நிதி சுவாமியின் சந்நிதியை விட உயரமாக இருக்கிறது.அருள் 
தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். இவள் எருமைத் 
தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை 
பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவறையில் கிழக்கு நோக்கி தமிழகத்தில் 
இத்தலத்தில் மட்டுமே காணமுடியும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இரண்டரை டன் எடையுள்ள வியன்மிகு தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சந்நிதி சுவாமியின் சந்நிதியை விட உயரமாக இருக்கிறது. அருள் தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

இவள் எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவறையில் கிழக்கு நோக்கி தமிழகத்தில் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    விநாயகர் கோயில்     சித்தர் கோயில்
    சூரியனார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    அய்யனார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     வள்ளலார் கோயில்
    தியாகராஜர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    ஐயப்பன் கோயில்     நட்சத்திர கோயில்
    சேக்கிழார் கோயில்     பாபாஜி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்