LOGO

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சுந்தரேஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை
  ஊர்   தேவகோட்டை
  மாவட்டம்   சிவகங்கை [ Sivaganga ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் "சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.63 
நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் 
இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற 
வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை "மனோன்மணியம்' என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் 
பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார்.மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் 
எழுப்பவும் முடிவெடுத் தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் 
பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழா ருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.

இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் "சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. 63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர்.

சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை "மனோன்மணியம்' என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் 
பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார். மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத் தார்.

ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழாருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை
    அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை
    அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை
    அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     விநாயகர் கோயில்
    திவ்ய தேசம்     சுக்ரீவர் கோயில்
    அம்மன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     காலபைரவர் கோயில்
    அறுபடைவீடு     முனியப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சித்தர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    குருநாதசுவாமி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ஐயப்பன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்