LOGO

அருள்மிகு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில் [Sri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar TempleSri miruthinjayeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மிருத்திஞ்ஜயேஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில் கம்மாளத்தெரு (புதுரயில் நிலையம் செல்லும்வழி) காஞ்சிபுரம்.
  ஊர்   கம்மாளத்தெரு
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவது சிறப்பு.ஒருசமயம் சுவேதன் என்னும் 
அந்தணர் அற்பாயுளில் உயிர் நீங்கும் என்பதை அறிந்து வருந்தினார். இறவாஸ்தானத்து ஈசனை வணங்கி குறை நீங்கப் பெற்றார். மார்க்கண்டேய முனிவர் 
எமனை வென்று என்றும் பதினாறு என்னும் இறவா நிலையைப் பெற்றார். சாலங்காய முனிவரின் பேரன், இங்குள்ள ஈசனை வணங்கி சிவகணங்களில் 
ஒருவராகும் பேறு பெற்றார். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நடமாடும் 
தெய்வமான காஞ்சிப்பெரியவர் பலமுறை தரிசனத்திற்காக வந்திருக்கிறார்.சிவன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு இறவாஸ்தானேஸ்வரர், 
மிருத்திஞ்ஜயேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. தல தீர்த்தமாக சுவேத குளம் என்னும் வெள்ளைக்குளம் உள்ளது. மகாகவி காளிதாசரால் நகரேஷு காஞ்சி 
(நகரங்களில் சிறந்தது) என்று புகழப்பட்ட தலம் காஞ்சிபுரம்.

60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவது சிறப்பு. ஒருசமயம் சுவேதன் என்னும் அந்தணர் அற்பாயுளில் உயிர் நீங்கும் என்பதை அறிந்து வருந்தினார். இறவாஸ்தானத்து ஈசனை வணங்கி குறை நீங்கப் பெற்றார். மார்க்கண்டேய முனிவர் எமனை வென்று என்றும் பதினாறு என்னும் இறவா நிலையைப் பெற்றார்.

சாலங்காய முனிவரின் பேரன், இங்குள்ள ஈசனை வணங்கி சிவகணங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நடமாடும் 
தெய்வமான காஞ்சிப்பெரியவர் பலமுறை தரிசனத்திற்காக வந்திருக்கிறார். சிவன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு இறவாஸ்தானேஸ்வரர், மிருத்திஞ்ஜயேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை

TEMPLES

    முருகன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சனீஸ்வரன் கோயில்     பாபாஜி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     விநாயகர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     வள்ளலார் கோயில்
    நட்சத்திர கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அம்மன் கோயில்     தியாகராஜர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சேக்கிழார் கோயில்
    அறுபடைவீடு     விஷ்ணு கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்