LOGO

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் [Arulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed TempleArulmigu nachadai Swami, excluding revealed Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில்,தேவதானம்-626 145, ராஜபாளையம் தாலுக்கா, விருதுநகர் மாவட்டம்.
  ஊர்   தேவதானம்
  மாவட்டம்   விருதுநகர் [ Virudhunagar ] - 626 145
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. பிரம்மா இத்தலத்தில் 
தவக்கோலத்தில் இருப்பது தனி சிறப்பு.அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்கள் நலமாக இருக்க பார்வதிதேவி பரமேஸ்வரனை 
நோக்கி ஊசியில் தவம் இருந்தாள். இதனால் இங்குள்ள அம்பாள் தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். குன்றின் மேல் உள்ள 
கொழுந்தீஸ்வரரை மான் ஒன்றும், ஒரு பசுவும் வாயால் மலர்களை எடுத்து வந்து பூஜித்து வழிப்பட்டதாம். ஒரு நாள் இரண்டும் ஒரே நேரத்தில் 
பூஜித்த போது, தவறி போய் பசுவின் குழம்பு சுவாமியின் சிரசில் பட்டது. அந்தத்தடம் இன்றும் லிங்கத்தின் சிரசில் காணப்படுகிறது. சிலருக்கு புண் 
ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால் பார்க்கவே கஷ்டமாக இருக்கும். இத்தகயை தழும்புகள் மறைய, கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து 
பூஜித்தால் குணம் கிடைக்கும் என்கிறார்கள்.

கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. பிரம்மா இத்தலத்தில் தவக்கோலத்தில் இருப்பது தனி சிறப்பு. அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்கள் நலமாக இருக்க பார்வதிதேவி பரமேஸ்வரனை நோக்கி ஊசியில் தவம் இருந்தாள். இதனால் இங்குள்ள அம்பாள் தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள்.

குன்றின் மேல் உள்ள கொழுந்தீஸ்வரரை மான் ஒன்றும், ஒரு பசுவும் வாயால் மலர்களை எடுத்து வந்து பூஜித்து வழிப்பட்டதாம். ஒரு நாள் இரண்டும் ஒரே நேரத்தில் பூஜித்த போது, தவறி போய் பசுவின் குழம்பு சுவாமியின் சிரசில் பட்டது. அந்தத்தடம் இன்றும் லிங்கத்தின் சிரசில் காணப்படுகிறது. சிலருக்கு புண் ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால் பார்க்கவே கஷ்டமாக இருக்கும். இத்தகயை தழும்புகள் மறைய, கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து 
பூஜித்தால் குணம் கிடைக்கும் என்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி , விருதுநகர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்

TEMPLES

    காலபைரவர் கோயில்     சேக்கிழார் கோயில்
    பிரம்மன் கோயில்     ஐயப்பன் கோயில்
    அம்மன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அறுபடைவீடு     சனீஸ்வரன் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சிவாலயம்
    சடையப்பர் கோயில்     வள்ளலார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சுக்ரீவர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    திவ்ய தேசம்     பாபாஜி கோயில்
    நட்சத்திர கோயில்     திருவரசமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்