LOGO

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu nitheswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   நிதீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர், திண்டிவனம், விழுப்புரம்.
  ஊர்   அன்னம்புத்தூர்
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி 
எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு.பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி 
தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பெயாய் சொன்னார். அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட 
பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை 
அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். ஆகவே, இந்த 
ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலங்களில் இதுவும் ஒன்று என்பதும், தலையெழுத்தை எழுதும் பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவனார் வீற்றிருக்கும் தலம் என்பதும் தலத்தின் சிறப்பு. பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பெயாய் சொன்னார்.

அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். ஆகவே, இந்த 
ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை

TEMPLES

    விஷ்ணு கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    முருகன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சனீஸ்வரன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    மற்ற கோயில்கள்     ராகவேந்திரர் கோயில்
    தியாகராஜர் கோயில்     விநாயகர் கோயில்
    நவக்கிரக கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     அறுபடைவீடு
    வீரபத்திரர் கோயில்     திவ்ய தேசம்
    நட்சத்திர கோயில்     ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்