LOGO

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar TempleArulmigu congenital marundheeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பிறவி மருந்தீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713 திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   திருத்துறைப்பூண்டி
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 614 713
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற 
சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.தாருகாவனத்தில் தங்கியிருந்த 
முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி 
கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார்.  அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். 
தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த 
அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க,  மந்திர 
சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் "கஜசம்ஹார 
மூர்த்தி' என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.

இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர்.

அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார். தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர்.

சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் "கஜசம்ஹார மூர்த்தி' என பெயர் பெற்றார். முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் , திருவாரூர்
    அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில் அரித்துவாரமங்கலம் , திருவாரூர்
    அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் , திருவாரூர்
    அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் கச்சனம் , திருவாரூர்
    அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில் கரைவீரம் , திருவாரூர்
    அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் , திருவாரூர்
    அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாநாயனார் கோயில் , திருவாரூர்
    அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் சித்தாய்மூர் , திருவாரூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவிற்குடி , திருவாரூர்
    அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் நன்னிலம் , திருவாரூர்
    அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் திருமாகாளம் , திருவாரூர்
    அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில் திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
    அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் திருப்பள்ளி முக்கூடல் , திருவாரூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளூர் , திருவாரூர்
    அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் திருத்தங்கூர் , திருவாரூர்
    அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்கா , திருவாரூர்
    அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில் ஓகைப்பேரையூர் , திருவாரூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பாமணி , திருவாரூர்
    அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் , திருவாரூர்

TEMPLES

    அய்யனார் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     ஐயப்பன் கோயில்
    சிவாலயம்     எமதர்மராஜா கோயில்
    வீரபத்திரர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    நவக்கிரக கோயில்     திவ்ய தேசம்
    ஆஞ்சநேயர் கோயில்     முனியப்பன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    விநாயகர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    காலபைரவர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்