LOGO

அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் [Sri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar TempleSri sambamurtheeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சாம்பமூர்த்தீஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர்- 636 117. சேலம் மாவட்டம்.
  ஊர்   ஏத்தாப்பூர்
  மாவட்டம்   சேலம் [ Salem ] - 636 117
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல்வாரத்தில் லிங்கத்தின் மீது சூரியன் நேரே தனது ஒளியைப்பரப்பி பூஜை 
செய்கிறார்.இத்தலத்து சண்முகர் முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் காட்சி தருவது சிறப்பு. வலது பக்கம் திரும்பிய ஆவுடையாருடன் 
சதுர்வேத லிங்கங்கள், பஞ்சலிங்கங்கள், ஜேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.இத்தலத்தின் தல விநாயகரின் திருநாõமம் 
பிரதானவிநாயகர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மூன்று நிலைகள் உடையது.சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் 
நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் 
கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் 
வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார்.இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சிதந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக 
எழுந்தருளியுள்ளார்.பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது 
நம்பிக்கை. 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல்வாரத்தில் லிங்கத்தின் மீது சூரியன் நேரே தனது ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். இத்தலத்து சண்முகர் முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் காட்சி தருவது சிறப்பு. வலது பக்கம் திரும்பிய ஆவுடையாருடன் சதுர்வேத லிங்கங்கள், பஞ்சலிங்கங்கள், ஜேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

இத்தலத்தின் தல விநாயகரின் திருநாõமம் பிரதானவிநாயகர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மூன்று நிலைகள் உடையது. சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார்.

அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சிதந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது நம்பிக்கை. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     நட்சத்திர கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    அறுபடைவீடு     குருசாமி அம்மையார் கோயில்
    வள்ளலார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    விநாயகர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    மாணிக்கவாசகர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சூரியனார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சிவாலயம்
    சித்தர் கோயில்     திவ்ய தேசம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்