LOGO

அருள்மிகு சடையப்பர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சடையப்பர் திருக்கோயில் [Arulmigu sadaiyappar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   திருக்கடையுடைய மகாதேவர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில் திருச்சென்னம்பூண்டி-613 105, (கோயிலடி அருகில்) தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   திருச்சென்னம்பூண்டி
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 613 105
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் 
வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர், அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி 
தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு 
கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி 
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் 
இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்க 
வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் 
அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. 

சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர், அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள்.

இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    நவக்கிரக கோயில்     அறுபடைவீடு
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     காலபைரவர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     குருநாதசுவாமி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     திவ்ய தேசம்
    அய்யனார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சிவாலயம்     பிரம்மன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     அம்மன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     விநாயகர் கோயில்
    முருகன் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்