LOGO

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் [Swarnapureeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர் -605 106. கடலூர் மாவட்டம்.
  ஊர்   நல்லாத்தூர்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 605 106
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் 
எதிரில் வாசல் இருக்காது. இறைவனை "பலகணி' எனப்படும் கல் ஜன்னல் (சாளர கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். இக்கோயிலும் சாளரக்கோயில் 
வகையை சார்ந்தது. மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது 
சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு.சுந்தர விநாயகர். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் 
அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. இந்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், ருக்மிணி பாமாவுடன் வேணு கோபாலன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், 
சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனிபகவான், நால்வர் உள்ளனர்.

இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கோயில்களில் "சாளரக் கோயில்' என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் மூலவர் எதிரில் வாசல் இருக்காது. இக்கோயிலும் சாளரக்கோயில் வகையை சார்ந்தது. மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. சுந்தர விநாயகர்.

மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் 
அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு. இந்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.பிரகாரத்தில் சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், ருக்மிணி பாமாவுடன் வேணு கோபாலன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனிபகவான், நால்வர் உள்ளனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை

TEMPLES

    யோகிராம்சுரத்குமார் கோயில்     நட்சத்திர கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சிவாலயம்
    விநாயகர் கோயில்     வீரபத்திரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    முனியப்பன் கோயில்     தியாகராஜர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     காலபைரவர் கோயில்
    சித்தர் கோயில்     அய்யனார் கோயில்
    பிரம்மன் கோயில்     சிவன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்