LOGO

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu temple for relief]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சூர்யகோடீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில் கீழச்சூரியமூலை,தஞ்சாவூர்.
  ஊர்   கீழச்சூரியமூலை
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் 
முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர 
சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம்.இக்கோயிலின் தல விருட்சமும் இதுதான். 
இலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு 
ஒரு இலுப்பை மரக் கட்டையே உருவாக்கினார். தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து  கிடைக்கும் இலுப்ப எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி 
ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியாவேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம். 
மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம்.  இந்த புராண வரலாறு 
நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு 
நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. 

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம், சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அது ஓர் இலுப்பை மரம்.இக்கோயிலின் தல விருட்சமும் இதுதான். 

இலுப்பை மரத்திலிருந்து உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. பின்னர், இங்கு ஒரு இலுப்பை மரக் கட்டையே உருவாக்கினார். தினம் தினம் மாமுனி அந்த மரங்களிலிருந்து  கிடைக்கும் இலுப்ப எண்ணெயால் கோடி அகல் தீபங்கள் ஏற்றி ஸ்ரீ சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியாவேளையில் இந்த வழிபாடு நடந்தது.

அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம். மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியன் இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம்.  இந்த புராண வரலாறு நடைபெற்ற தலம், கீழச் சூரிய மூலை. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சூரிய கோடீஸ்வரர். இறைவி பவளக்கொடியம்மன். இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்
    அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்
    அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்
    அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்
    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்
    அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் திருவிஜயமங்கை , தஞ்சாவூர்
    அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்
    அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    விஷ்ணு கோயில்     அய்யனார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    எமதர்மராஜா கோயில்     சனீஸ்வரன் கோயில்
    முருகன் கோயில்     பாபாஜி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சேக்கிழார் கோயில்
    சாஸ்தா கோயில்     அறுபடைவீடு
    தியாகராஜர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சிவாலயம்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்