LOGO

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் [Sri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva TempleSri Swami Shiva Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சுயம்புநாதர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி - 628 658 திருநெல்வேலி மாவட்டம்
  ஊர்   உவரி
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 628 658
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் 
உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து 
ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். 
கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் 
குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஒலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் 
கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்கழி மாதம் முழுக்க 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். 

கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஒலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    சாஸ்தா கோயில்     நட்சத்திர கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     திவ்ய தேசம்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சேக்கிழார் கோயில்
    வள்ளலார் கோயில்     பிரம்மன் கோயில்
    தியாகராஜர் கோயில்     அம்மன் கோயில்
    மற்ற கோயில்கள்     முனியப்பன் கோயில்
    காலபைரவர் கோயில்     முருகன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     நவக்கிரக கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்