LOGO

அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் [Sri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi TempleSri Kasi viswanathar tenkasi Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   விஸ்வநாதர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி - 627 811 திருநெல்வேலி மாவட்டம்
  ஊர்   தென்காசி
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627 811
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் 
கிடைக்கும். கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி 
அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.1967 
வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு 
அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது. இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க 
அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது 
நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது. இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    காலபைரவர் கோயில்     சேக்கிழார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சுக்ரீவர் கோயில்     சித்தர் கோயில்
    ஐயப்பன் கோயில்     முருகன் கோயில்
    பாபாஜி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     முனியப்பன் கோயில்
    நவக்கிரக கோயில்     சாஸ்தா கோயில்
    மற்ற கோயில்கள்     அறுபடைவீடு
    திருவரசமூர்த்தி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்