LOGO

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் [Sri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj TempleSri veeramarthandeswaraarokkiyaraj Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   வீரமார்த்தாண்டேஸ்வரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம்- 627 401. திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   வீரமார்த்தாண்டேஸ்வரர்
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627 401
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சிவனும், அம்பிகையும் 
"சிவசக்திசொரூபமாக' இருப்பதாக ஐதீகம். எனவே இருவரது சன்னதியையும் சேர்ந்து சுற்றி வரும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக திருமணம் 
செய்து கொள்ளும் தம்பதியர், தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்க சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், இங்கு வேண்டிக்கொள்ள அவர்களது வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் உத்திரம் 
நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண விழா நடக்கிறது.கால பைரவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 
கடன் பிரச்னை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். 

தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சிவனும், அம்பிகையும் "சிவசக்திசொரூபமாக' இருப்பதாக ஐதீகம். எனவே இருவரது சன்னதியையும் சேர்ந்து சுற்றி வரும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்க சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், இங்கு வேண்டிக்கொள்ள அவர்களது வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண விழா நடக்கிறது. கால பைரவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கடன் பிரச்னை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    சித்தர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    வீரபத்திரர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     முருகன் கோயில்
    மற்ற கோயில்கள்     நட்சத்திர கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    தியாகராஜர் கோயில்     விநாயகர் கோயில்
    சிவன் கோயில்     ஐயப்பன் கோயில்
    பாபாஜி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    காலபைரவர் கோயில்     விஷ்ணு கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்