LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- சூப் (Soup)

இறால் சூப்

தேவையானவை : 


 காய்கறிகள்- இரண்டு கப் (தேவைப்பட்டால் )

இறால் -ஒரு கப் 

 வெங்காயம் -1

சோயா சாஸ் -1 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ்- 1 டேபிள் ஸ்பூன் 

வெள்ளை மிளகுத்தூள் -அரை டேபிள் ஸ்பூன் 

கார்ன் ஃபிளார் -அரை டேபிள் ஸ்பூன் 

உப்பு -தேவையான அளவு

 

செய்முறை :

 

1.இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும் . வெங்காயம் காய்கறிகளை வெட்டித் தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

2. வேக வைத்த காய்கறிகளை வடிகட்டித் தண்ணீரைத் தனியாக வையுங்கள். வடிகட்டிய தண்ணிர்ருடன்  சோயா சாஸ், சில்லிசாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வைக்க வேண்டும் .

3. இறால் வெந்ததும் கார்ன்ஃபிளாரை நீரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும் .இப்பொழுது சுவையான இறால் சூப் தயார் .

by uma   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.