LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த ஸ்ருதிஹாசன் !!

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கில் நடித்த படங்கள் அனைத்தும் பல சாதனைகளை புரிந்துள்ளது.

 

இதனால் தெலுங்கில் இவருடைய மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது.

 

ஆனால் இவரது விருப்பமோ என்னதான் தெலுகில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும், தமிழில் முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்பது தான் இவரது விருப்பமும்.

 

இதனால், ஸ்ருதிஹாசன் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த ஸ்ருதிஹாசன் !!
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கில் நடித்த படங்கள் அனைத்தும் பல சாதனைகளை புரிந்துள்ளது. இதனால் தெலுங்கில் இவருடைய மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. ஆனால் இவரது விருப்பமோ என்னதான் தெலுகில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும், தமிழில் முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்பது தான் இவரது விருப்பமும். இதனால், ஸ்ருதிஹாசன் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

 

by Swathi   on 23 Jul 2014  0 Comments
Tags: Shruti Hassan Intrested In Tamil Films   ஸ்ருதிஹாசன் தமிழ் படங்கள்                 
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த ஸ்ருதிஹாசன் !! தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த ஸ்ருதிஹாசன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.