|
|||||
கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு ! |
|||||
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற முதல்வர் தேர்வு கூட்டத்தில் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று
நடைபெற்ற இந்த கூடத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்திரி, கர்நாடக மாநில தேர்வுகுழு தலைவர் பெலைரோ, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங்
ஆகியோரும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதற்கடுத்து நடைபெற்ற வாக்கு பதிவில் சித்தராமையா 80 வாக்குகளை பெற்று முதல்வராக தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து
போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 40 வாக்குகளே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவிஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற முதல்வர் தேர்வு கூட்டத்தில் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த கூடத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்திரி, கர்நாடக மாநில தேர்வுகுழு தலைவர் பெலைரோ, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதற்கடுத்து நடைபெற்ற வாக்கு பதிவில் சித்தராமையா 80 வாக்குகளை பெற்று முதல்வராக தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 40 வாக்குகளே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவிஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|||||
by Swathi on 11 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|