LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சித்த மருத்துவ முப்பெரு விழா

 

அன்புடையீர் வணக்கம்.
சித்த மருத்துவ முப்பெரு விழாவிற்கு உங்களைக் கலந்து கொள்ள அழைப்பதில் மகிழ்வடைகிறோம்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முக்கியமானது மருத்துவக்கலை. 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவனதாகக் கருதப்பட்டும் சித்த மருத்துவக்கலை இடைவிடாமல் பல நூற்றாண்டுகள் மனித இனத்திற்கு பயன்பட்டுக் கொண்டுள்ளது என்பது அதன் தனிச்சிறப்பு.
சித்த மருத்துவத்தில் மருந்திற்காக  பயன்படுத்தப்படும் பொருட்களும் நோய் கணிப்பிற்கான  எளிய முறைகளும் வாழ்வியல் முறைகளும் நலமான, இன்பமான  வாழ்விற்கு மட்டுமல்லாது  தனி குடும்ப பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை உண்டாக்குபவை. 
புதிய பல நோய்கள் பரவி வருவதும் அவை இக்கால அறிவியலுக்கு பெரும் சவாலாக இருப்பதும் நாம் அறிந்தது. இக்காலகட்டதில் சித்த மருத்துவத்தின் பயன்பாடு பரவலாக்கப் படுவது அவசியமாகிறது. 
நல வாழ்வு, அமைதி, பேரின்ப வாழ்வு இவைகளை மக்கள் அடைய வைப்பதற்கு  சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் அவசியம்.
அதற்கவே உலக சித்த மருத்துவ அறக்கட்டளை (world Siddha Trust) உருவாக்கப்படுகின்றது. 
Siddha MD.com  என்கிற இணைய தளம் அனைத்து சித்த மருத்துவர்களினைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு வலைத்தளம். சித்த மருத்துவம் சார்ந்த முக்கியத் தகவல்களை இந்தத் தளத்தில் பெறலாம். 
நலம் காக்கும் சித்த மருத்துவம் என்கிற புத்தகம் நோய் இல்லாமல் வாழும் சித்தர்களின் வழி முறைகளை எளிய முறையில் மக்களுக்குக் கற்றுத்தரும். 

அன்புடையீர் வணக்கம்.

சித்த மருத்துவ முப்பெரு விழாவிற்கு உங்களைக் கலந்து கொள்ள அழைப்பதில் மகிழ்வடைகிறோம்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முக்கியமானது மருத்துவக்கலை. 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவனதாகக் கருதப்பட்டும் சித்த மருத்துவக்கலை இடைவிடாமல் பல நூற்றாண்டுகள் மனித இனத்திற்கு பயன்பட்டுக் கொண்டுள்ளது என்பது அதன் தனிச்சிறப்பு.

சித்த மருத்துவத்தில் மருந்திற்காக  பயன்படுத்தப்படும் பொருட்களும் நோய் கணிப்பிற்கான  எளிய முறைகளும் வாழ்வியல் முறைகளும் நலமான, இன்பமான  வாழ்விற்கு மட்டுமல்லாது  தனி குடும்ப பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை உண்டாக்குபவை. 

புதிய பல நோய்கள் பரவி வருவதும் அவை இக்கால அறிவியலுக்கு பெரும் சவாலாக இருப்பதும் நாம் அறிந்தது. இக்காலகட்டதில் சித்த மருத்துவத்தின் பயன்பாடு பரவலாக்கப் படுவது அவசியமாகிறது. 

நல வாழ்வு, அமைதி, பேரின்ப வாழ்வு இவைகளை மக்கள் அடைய வைப்பதற்கு  சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் அவசியம்.அதற்கவே உலக சித்த மருத்துவ அறக்கட்டளை (world Siddha Trust) உருவாக்கப்படுகின்றது. 

SiddhaMD.com  என்கிற இணைய தளம் அனைத்து சித்த மருத்துவர்களினைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு வலைத்தளம். சித்த மருத்துவம் சார்ந்த முக்கியத் தகவல்களை இந்தத் தளத்தில் பெறலாம். 

நலம் காக்கும் சித்த மருத்துவம் என்கிற புத்தகம் நோய் இல்லாமல் வாழும் சித்தர்களின் வழி முறைகளை எளிய முறையில் மக்களுக்குக் கற்றுத்தரும். 

Register here

siddha maruthuva vizha invitation

by Swathi   on 10 Aug 2015  0 Comments
Tags: siddha maruthuvam   siddha event                 
 தொடர்புடையவை-Related Articles
சித்த மருத்துவ முப்பெரு விழா சித்த மருத்துவ முப்பெரு விழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.