LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைப்படங்களின் விபரம் Print Friendly and PDF

வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்

1931 ல்   வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம்.1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெளிவந்துள்ளன என்று நிழல் இதழ்முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் சில படங்கள் விடுபட்டு இருக்கலாம்.ஆனாலும் இவ்வளவு தமிழ்ப் படங்கள் வந்துள்ளன என்பதே உண்மை. பல படங்கள் தோல்வியைத் தழுவின. பல படங்கள் நூறு நாள் படங்கள். வருடத்துக்கு ஒரு சில படங்களே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இந்த பட்டியல் தனஞ்செயன் எழுதிய பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா மற்றும் நமது சினிமா புத்தகங்களின் அடிப்படையில் தயாரித்து இருக்கிறேன். இது வரை 156 படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன.இந்த பட்டியல் தமிழ் திரைப்படத்தில் வெள்ளி விழா கண்ட படங்களை அடையாளம் காண சினிமா ஆர்வலர்களுக்கு உதவி செய்யும்.

1. பவளக்கொடி  (1934)  -   275 நாட்கள்
2. சிந்தாமனி ( 1938) -  365 நாட்கள்
3. அம்பிகாபதி (1938)  - 365 நாட்கள்
4. திருநீலகண்டர் (1939)  - 365 நாட்கள்
5. ஹரிதாஸ்  (1944) - 770 நாட்கள்
6. ஸ்ரீ வள்ளி   ( 1946 )                - 365 நாட்கள்
7. ஏழை படும் பாடு ( 1950)                 - 175 நாட்கள்
8. பராசக்தி     ( 1952)                 - 200 நாட்கள்
9. ஔவையார் (1954)    - 175 நாட்கள்
10. சம்பூர்ண ராமாயணம்  ( 1958)          - 264 நாட்கள்
11. கல்யாண பரிசு   ( 1959)            - 175 நாட்கள்
12. வீரபாண்டிய கட்டபொம்மன் ( 1959)       -175 நாட்கள்
13. பாகப்பிரிவினை ( 1960)             - 200  நாட்கள்
14. இரும்புத்திரை ( 1960)-175 நாட்கள்
15. பாசமலர்   (1961)                 - 175 நாட்கள்
16. பாவமன்னிப்பு  ( 1961)            - 175 நாட்கள்
17. காதலிக்க நேரமில்லை ( 1964)    - 175 நாட்கள்
18. எங்க வீட்டுப்பிள்ளை ( 1965)         - 175 நாட்கள்
19. திருவிளையாடல் (1965)             - 175 நாட்கள்
20. நான்   (1968)     - 175 நாட்கள்
21. தில்லானா மோகனாம்பாள்  (1968)  - 175 நாட்கள்
22. அடிமைப்பெண் -   (1969)           -175 நாட்கள்
23. மாட்டுக்கார வேலன் ( 1970)         - 175 நாட்கள்
24. பட்டிக்காடா  பட்டணமா (1971)       - 175 நாட்கள்
25. ஆதி பராசக்தி (1971)                 - 175 நாட்கள்
26. வசந்த மாளிகை ( 1973)          -200 நாட்கள்
27. தங்கப்பதக்கம் ( 1974)                 -175 நாட்கள்
28. உலகம் சுற்றும் வாலிபன் ( 1974)     - 200  நாட்கள்
29. உரிமைக்குரல்           (1975)       - 175 நாட்கள்
30. அன்னக்கிளி             ( 1976)    - 200 நாட்கள்
31. பத்ரகாளி                ( 1977)    - 175 நாட்கள்
32. பதினாறு வயதினிலே     ( 1977)     - 175 நாட்கள்
33. ஆட்டுக்கார அலமேலு     (1977)     - 200 நாட்கள்
34. இளமை ஊஞ்சலாடுகிறது   (1978)     -175 நாட்கள்
35. கிழக்கே போகும் ரயில்   ( 1978)   -365 நாட்கள்
36. ப்ரியா( 1978)       - 175 நாட்கள்
37. சிகப்பு ரோஜாக்கள்       (1978)    - 175 நாட்கள்
38. தியாகம்                ( 1978)       - 175 நாட்கள்
39. அழகே உன்னை ஆராதிக்கிறேன் ( 1979) - 175 நாட்கள்
40. அழியாத கோலங்கள் ( 1979)            - 200 நாட்கள்
41. கன்னிப்பருவத்திலே ( 1979)         -200 நாட்கள்
42. தாயில்லாமல் நானில்லை ( 1979)       - 200 நாட்கள்
43. திரிசூலம்         ( 1979)               - 200 நாட்கள்
44. உதிரிப்பூக்கள்  ( 1979)              -175 நாட்கள்
45. பில்லா             ( 1980)             - 175 நாட்கள்
46. மூடுபனி           (1980)          - 200 நாட்கள்
47. நெஞ்சத்தைக் கிள்ளாதே   (1980)     - 365  நாட்கள்
48. ஒரு தலை ராகம்         ( 1980)         - 365 நாட்கள்
49. அந்த 7 நாட்கள்           (1981)     -175 நாட்கள்
50. அவன் அவள் அது        (1981)          - 175 நாட்கள்
51. கிளிஞ்சல்கள்             ( 1981)         - 200 நாட்கள்
52. மீண்டும் கோகிலா         ( 1981)        - 175 நாட்கள்
53. மௌனகீதங்கள்           (1981)     - 175 நாட்கள்
54. பாலைவனச்சோலை       ( 1981)   - 200 நாட்கள்
55. ரயில் பயணங்களில்        (1981)    - 175 நாட்கள்
56. தீர்ப்பு    (1981)       - 175 நாட்கள்
57.கோபுரங்கள் சாய்வதில்லை ( 1982)        - 200 நாட்கள்
58. கோழி கூவுது               (1982)      - 200 நாட்கள்
59. மூன்றாம் பிறை             ( 1982)   - 365 நாட்கள்
60. பயணங்கள் முடிவதில்லை      ( 1982)  - 365 நாட்கள்
61. சகலகலா வல்லவன்         ( 1982)     - 175 நாட்கள்
62. வாழ்வே மாயம்              ( 1982)    - 200 நாட்கள்
63. மலையூர் மம்பட்டியான்        (1983)   - 200 நாட்கள்
64. மண் வாசனை            ( 1983)    - 200 நாட்கள்
65. சந்திப்பு    (1983)     - 175  நாட்கள்
66. தீர்ப்புகள் திருத்தப்படலாம்      (1983)   - 175  நாட்கள்
67. தூங்காதே தம்பி தூங்காதே      ( 1983)  - 200 நாட்கள்
68. உயிருள்ளவரை உஷா          (1983)     -  175  நாட்கள்
69. விதி       ( 1984)      - 175 நாட்கள்
70. ஆண்பாவம்( 1985)       - 200 நாட்கள்
71. முதல் மரியாதை             ( 1985)       - 200 நாட்கள்
72. ஒரு கைதியின் டைரி         ( 1985)       - 175 நாட்கள்
73. படிக்காதவன்(1985)            - 175 நாட்கள்
74. பூவே பூச்சூடவா             (1985)          -175 நாட்கள்
75. சிந்து பைரவி                (1985)        - 200 நாட்கள்
76.  தென்றலே என்னைத்தொடு  (1985)               - 200 நாட்கள்
77. அம்மன் கோவில் கிழக்காலே  (1986)         -175 நாட்கள்
78. மௌனராகம்(1986)         -175 நாட்கள்
79. சம்சாரம் அது மின்சாரம்       (1986)         - 175 நாட்கள்
80. நாயகன்    (  1987)       -175 நாட்கள்
81. நினைவே ஒரு சங்கீதம்        ( 1987)            - 175 நாட்கள்
82. அக்னி நட்சத்திரம்              (1988)       - 200 நாட்கள்
83. மனிதன்     (1988)            - 175 நாட்கள்
84. பாட்டி சொல்லைத் தட்டாதே       (1988)         - 175 நாட்கள்
85. பூந்தோட்டக் காவல்காரன்        ( 1988)          -175 நாட்கள்
86. செந்தூரப்பூவே(1988)       - 200 நாட்கள்
87. அபூர்வ சகோதரர்கள்            (1989)       - 200 நாட்கள்
88. என் தங்கை கல்யாணி           ( 1989)        - 200 நாட்கள்
89. இது நம்ம ஆளு                (1989)          - 175 நாட்கள்
90. கரகாட்டக்காரன்                (1989)      - 365  நாட்கள்
91. மாப்பிள்ளை (1989)            - 175 நாட்கள்
92. புதிய பாதை ( 1989)      - 200 நாட்கள்
93. ராஜா சின்ன ரோஜா             (1989)           - 175 நாட்கள்
94. கேளடி கண்மணி               (1990)           -  200 நாட்கள்
95. கிழக்கு வாசல்                 (1990)       - 200 நாட்கள்
96. மைக்கேல் மதன காமராஜன்     (1990)            - 175 நாட்கள்
97. பணக்காரன் ( 1990)            - 175 நாட்கள்
98. புதுப்புது அர்த்தங்கள்           ( 1990)       - 175 நாட்கள்
99. புது வசந்தம்( 1990)       - 175 நாட்கள்
100. புலன் விசாரணை             ( 1990)       - 175 நாட்கள்
101.ஆத்தா உன் கோவிலிலே       (1991)              - 175 நாட்கள்
102. கேப்டன் பிரபாகரன்            ( 1991)       - 200 நாட்கள்
103. சின்னதம்பி   ( 1991)     - 200 நாட்கள்
104. தர்மதுரை     (1991)          - 200 நாட்கள்
105. இதயம்        (1991)     - 175  நாட்கள்
106. நண்பர்கள்     ( 1991)         -  200 நாட்கள்
107. தளபதி        ( 1991)    - 175 நாட்கள்
108. அண்ணாமலை (1992)         -175 நாட்கள்
109. மன்னன்        (1992)        -200   நாட்கள்
110. ரோஜா          (1992)  - 175  நாட்கள்
111. செம்பருத்தி(1992)              - 175 நாட்கள்
112. தேவர் மகன்                 (1992)         - 175 நாட்கள்
113. வானமே எல்லை             (1992)         - 175 நாட்கள்
114. அரண்மனைக் கிளி            ( 1993)             - 175 நாட்கள்
115. எஜமான்    (1993)              - 175 நாட்கள்
116. ஜெண்டில்மேன்               (1993)           - 175 நாட்கள்
117. கிழக்கு சீமையிலே           (1993)            -175 நாட்கள்
118. அமைதிப்படை              ( 1994)           - 175 நாட்கள்
119. மகளிர் மட்டும்             ( 1994)                - 175 நாட்கள்
120. நாட்டாமை                ( 1994)               - 175 நாட்கள்
121. ஆசை      (1995)           - 200 நாட்கள்
122. பாட்ஷா    (1995)           - 200 நாட்கள்
123. பம்பாய்   ( 1995)           - 200 நாட்கள்
124. அவ்வை சண்முகி  (1996)    -175 நாட்கள்
125. காதல் கோட்டை (1996)      - 200 நாட்கள்
126. பூவே உனக்காக (1996)       - 200 நாட்கள்
 127. உள்ளத்தை அள்ளித்தா              (1996)     -200 நாட்கள்
128. அருணாசலம்       (1997)      - 200 நாட்கள்
129. காதலுக்கு மரியாதை                 (1997)  - 200 நாட்கள்
130. காலமெல்லாம் காதல் வாழ்க          ( 1997) - 200 நாட்கள்
131. மின்சாரக்கனவு      (1997)   - 200 நாட்கள்
132. சூர்ய வம்சம்   (1997) - 175 நாட்கள்
133. கண்ணெதிரே தோன்றினாள்             (1998)  -175 நாட்கள்
134. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்   (1998) - 200 நாட்கள்
135. படையப்பா      (1999)      - 200 நாட்கள்
136. துள்ளாத மனமும் துள்ளும்          (1999)    - 175 நாட்கள்
137. தெனாலி           (2000)      - 175 நாட்கள்
138. வானத்தைப் போல              ( 2000)     - 175 நாட்கள்
139. ஆனந்தம்     (2001)     - 175 நாட்கள்
140. ஃபிரண்ட்ஸ்   ( 2001)        - 175 நாட்கள்
141. தூள்          ( 2003)        - 175 நாட்கள்
142. காதல் கொண்டேன்              ( 2003)       -  175 நாட்கள்
143. சாமி         (2003)         - 175 நாட்கள்
144. திருடா திருடி (2003)        - 175 நாட்கள்
145. சந்திரமுகி(2005)       - 888 நாட்கள்
146. பில்லா        ( 2007)      - 175 நாட்கள்
147. பருத்தி வீரன்                ( 2007)      - 365 நாட்கள்
148. சிவாஜி        (2007)       - 175 நாட்கள்
149. போக்கிரி       (2007 )    - 200 நாட்கள்
150.  தசாவதாரம் -  (2008)    - 175  நாட்கள்
151.  கோ -          ( 2011)    - 175 நாட்கள்
152. மங்காத்தா -    ( 2011 )    - 200 நாட்கள்
153. ஒரு கல் ஒரு கண்ணாடி           (2012)     - 175  நாட்கள்
154. துப்பாக்கி       ( 2012)     - 200 நாட்கள்
155. தெறி           ( 2016 )    - 200 நாட்கள்
156. கபாலி         (2016 )     - 175 நாட்கள்

என்.செல்வராஜ்
enselvaraju@mail.com

Tamil
by Enselvaraj   on 23 Mar 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விருமன் திரைப்படம். விருமன் திரைப்படம்.
தமிழ் அதிரடி திரைப்படமான யானை - ZEE5 குளோபலில் தமிழ் அதிரடி திரைப்படமான யானை - ZEE5 குளோபலில்
2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு 2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு
2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு 2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு
1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php 1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.