|
|||||
சிம்ப்பிள் காஃபி கேக் |
|||||
தேவையானவை : மைதா மாவு - 2 கப் பேக்கிங் பவுடர் - 2 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 3/4 கப் பால் - 1/2 கப் டீஸ்பூன் உப்பு - 1/2 பெரிய காய்ந்த திராட்சைகள் - 2 கப் முட்டை - 1
செய்முறை : 1.மைதா மாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, பால், முட்டைகளைப் ஆகியவற்றை போட்டு கலக்கவும். 2.அதனுடன் பெரிய காய்ந்த திராட்சைகளையும் சேர்க்கவும். பேக்கிங் பவுடர் தடவப்பட்ட பாத்திரத்தில் அவற்றைக் கொட்டி, மூடி போடாமல் ஒரு மணிநேரம் வேகவிடவும். 3.சர்க்கரை கட்டிகளுடன் கால் கப் பட்டர், முக்கால் கப் மைதா சேர்த்து சேர்க்கவும். அதில் அரை டீஸ்பூன் கருவாப்பட்டை, 1 டீஸ்பூன் நன்கு தூளாக்கப்பட்ட காஃபித் தூள் சேர்த்து கேக்கின் மேல் அலங்கரிக்கவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|