LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

சிம்பிள் நோன்பு கஞ்சி (simple fasting kanji )

தேவையானவை :


பச்சரிசி - 100 கிராம்

வெந்தயம் - அரை டீஸ் ஸ்பூன்

சீரகம் -அரை டீஸ் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - கால்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

ரம்பை இலை- சிறிது

கருவேப்பிலை,மல்லி ,புதினா - சிறிது

தேங்காய்ப்பால் - 1 கப்,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

பூண்டு - 8 பல்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

உப்பு - தேவைக்கு

தக்காளி - 1


செய்முறை :


1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீரில் அலசி எடுத்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.சீரகம் வெந்தயம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பூண்டு பொடியாக அரிந்து கொள்ளவும்.


2.குக்கரில் 3/4 லி தண்ணீர் வைத்து அரிசியை போட்டு கொதிக்க விடவும்.கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் முழுதாய்,மல்லி புதினா இலை,ரம்பை இலை,சீரகவெந்தயப்பொடி சேர்த்து கொதி வரவும் குக்கரை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து இறக்கவும்.இதை நன்கு மசித்து கொள்ளவும்.

3.ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் வதக்கி ,1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு ,கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் தேங்காய்ப்பால் சேர்த்து நுரை கூடி வரும்போது தாளித்த தேங்காய்ப்பாலை ரெடி செய்த கஞ்சியில் சேர்த்து விடவும்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.இந்த கஞ்சி சத்தானதும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும்.

Simple Fasting Kanji

Ingredients for Simple Fasting Kanji:

 

Raw Rice-100 G

Fenu Greek-1/2 Tsp

Cumin-1/2 Tsp

Ginger, Garlic Paste-1/2 Tsp

Garam Masala-1/4 Tsp

Green Chilly-2

Rambai Leaf-Little

Curry Leaves, Coriander, Mint-Little

Coconut Milk-1 Cup

Oil-1 Tbsp

Ghee-1 Tbsp

Garlic-8 Flakes

Small Onion-100 G

Salt-as Needed

Tomato-1

 

Procedure to make Simple Fasting Kanji:

 

1. Wash the rice and allow to soak well. Grind cumin and fenugreek. Chop the onion, tomato and garlic.

2. In a cooker, add 3/4 water and rice and let to boil well. Then add onion, tomato, garlic, green chilly, coriadner leaves, rambai leaves, cumin and fenugreek powder. Cover the cooker and allow medium flame for 20 minutes and then remove from flame.

3. In a pan, add oil, ghee, 1/2 tea spoon of ginger garlic paste, 1/4 tea spoon of garam masala and curry leaves. Then add coconut milk. When foam starts, remove from flame and put inyo kanji. Add salt to taste. This kanji is good for our health.

 

by anusiya   on 14 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.