LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

சிம்பிள் வெஜ் புலாவ் (Simple Veg Pulao)

தேவையானவை :


பாசுமதி அரிசி - அரை கிலோ

எண்ணெய் - 50- மில்லி

இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

நெய் - 50 மில்லி

பிரியாணி இலை - சிறிது

புளிக்காத மோர் - ஒரு கப்

வெங்காயம் - 1

பட்டை - 2 சிறியதுண்டு

ஏலம் - 2

கிராம்பு - 2

மிளகாய் -2

தக்காளி - 1 (சிறியது)

கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ

மல்லி,புதினா - சிறிது

உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை :


1.முதலில் காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்,அரிசியை களைந்து குறைந்தது 1/2 நேரம் ஊறவைக்கவும்.

2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஆகியவற்றை காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் பொன்னிரமகாமல் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு தக்காளி,மிளகாய்,சிறிது மல்லி,புதினா வதக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

3.அதனுடன் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.இதில் தண்ணீர் சேர்க்க கூடாது,கலவை எண்ணெயில் விரைவில் வதங்கி வெந்து விடும்.இதனுடன் மோர் ஒரு கப் சேர்க்கவும்,விரும்பினால் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும்.அரிசியின் அளவிற்கு 1 : 1 3/4 என்ற விகிதத்தில் தண்ணீர் வைக்கவும்.

4.தண்ணீர் நன்கு கொதித்து கொதிவரும் பொழுது ஊறிய அரிசியை கிளறவும்.உப்பு சேர்த்து சரிபார்க்கவும்.மிதமாக தீயை வைத்து மூடி வைக்கவும்.புலாவ் வெந்து மேல் வரும்போது 10 நிமிடம் சிம்மியில்  வைக்கவும்.கலவையை ஒரு கிளறு கிளறி ஏலம் பட்டை கிராம்பு கண்ணில் பட்டால் எடுத்து விடவும்.மோர் சேர்ப்பதால் வெள்ளையாக மெதுவாகவும்,உதிரியாக வரும்.

Simple Veg Soup

Ingredients for Simple Veg Rice:

 

Basmati RIce-1/2 Kg

Oil-50 Ml

Ginger, Garlic Paste-2 Tsp

Ghee-50 Ml

Bay Leaf-Little

Fresh Butter Milk-1 Cup

Onioon-1

Cinnamon-2 Pices

Cardamom-2

Cloves-2

Chilly-2

Tomato-1 (Small)

Carrot, Potato, Beans, Green Peas-1/4 Kg

Coriander, Mint-Little

Salt-as Needed

 

Procedure to make Simple Veg Rice:

 

1. Chop the vegetables. Soak the rice for 1/2 hour.

2. In a vessel, add ghee, cardamom, cinnamon, cloves, bay leaf and saute well. Then add onion, ginger, garlic paste, tomato, chillies, coriander leaves and mint leaves. Allow medium flame.

3. Then add choppedd vegetables and cover the cooker to boil well. Do not add water in it and add 1 cup of butter milk. Add 1:1 3/4 of water.

4. Stir well and add salt to taste. When the rice boiled well, allow low flame for 10 minutes.

 

by sruthi   on 15 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.