|
||||||||
சிண்டு நடனம் |
||||||||
வேட்டை தொடர்பான ஆட்டம் சிண்டு நடனம் ஆகும். பாண்டிச்சேரியை அடுத்த பகுதியில் வாழ்கின்ற கரையர், கல்லயர், குருவிக்காரர் ஆகிய பழங்குடி மக்களிடையே இந்த ஆட்டம் வழக்கிலுள்ளது. இவ்வாட்டமானது நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களிலும், சமூக விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிறது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: சிண்டு நடனம் நடனம் Silambu Sindu Nadanam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|