LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...

சூர்யா - ஹரி வெற்றிக் கூட்டணியில் அடுத்த படைப்பான சிங்கம் 3 விரைவில் உருவாக உள்ளது. சூர்யா தற்போது நடிக்கும் 24 படத்தை முடித்து விட்டு விரைவில் சிங்கம் 3 படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். சிங்கம் 3 படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம். ஹாரிஸ் ஜெயராஜ் சிங்கம் 3 படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

சாமி படத்திற்கு பிறகு இந்த படத்தின் மூலம் ஹரி - ஹாரிஸ்ஜெயராஜ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 24 Nov 2015  0 Comments
Tags: Singam 3   Singam 3 Music Composer   Singam 3 Music Director   Singam 3 Anirudh   Harris Jayaraj   Singam 3 Harris Jayaraj   சிங்கம் 3  
 தொடர்புடையவை-Related Articles
சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்... சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
உறுதியானது சிங்கம் 3,  அனிருத் இசை அமைக்கிறாராம் !! உறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் !!
விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !! விரைவில் உருவாகும் சிங்கம் 3... சூர்யா ஜோடியாக மீண்டும் அனுஷ்கா !!
சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் 3 எப்போது? சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் 3 எப்போது?
சிங்கம் 3 படத்தின் வேலைகள் தொடங்கியது !! சிங்கம் 3 படத்தின் வேலைகள் தொடங்கியது !!
சிங்கம் மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கும் சூர்யா !! சிங்கம் மூன்றாம் பாகத்துக்கு காத்திருக்கும் சூர்யா !!
அனேகன் படத்தில் இயக்குனர் அமுதன் எழுதிய பாடல் !! அனேகன் படத்தில் இயக்குனர் அமுதன் எழுதிய பாடல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.