LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

ஒரேழுத்து ஒரு மொழி !!

அ -  சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ -  பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ -  சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ -   பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.

உ -   சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ -  இறைச்சி, உணவு, ஊன், தசை

எ -   வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ -   அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ -   அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு

ஒ -   மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.

ஔ - பூமி, ஆனந்தம்

க -   வியங்கோள்  விகுதி

கா -  காத்தல், சோலை

கி -   இரைச்சல் ஒலி

கு -   குவளயம்

கூ -  பூமி, கூவுதல், உலகம்

கை - உறுப்பு, கரம்

கோ - அரசன், தந்தை, இறைவன்

கௌ - கொள்ளு, தீங்கு

சா -  இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்

சீ -   லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்

சு -   விரட்டுதல், சுகம், மங்கலம்

சே -  காலை, எருது, அழிஞ்சில் மரம்

சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ - மதில், அரண்

ஞா -  பொருத்து, கட்டு

தா -  கொடு, கேட்பது

தீ -   நெருப்பு , தீமை

து -   உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -   வெண்மை, தூய்மை

தே -  கடவுள்  நாயகன், தெய்வம்

தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா -  நான், நாக்கு

நி -   இன்பம், அதிகம், விருப்பம்

நீ -   முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ -  யானை, ஆபரணம், அணி

நே -  அன்பு, அருள், நேயம்

நை - வருந்து, நைதல்

நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்

நௌ -  மரக்கலம்

ப -   நூறு

பா -  பாட்டு, கவிதை,  நிழல், அழகு

பூ -   மலர்

பே -  மேகம், நுரை, அழகு, அச்சம்

பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை

போ - செல், ஏவல்

ம -   சந்திரன், எமன்

மா -  பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்

மீ -   மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்

மூ -   மூப்பு, முதுமை, மூன்று

மே -  மேல், மேன்மை

மை -  கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ - மோதல், முகர்தல்

ய -   தமிழ் எழுத்து என்பதின் வடிவம்

யா -  ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்

வ -   நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்

வா -  வருக, ஏவல், அழைத்தல்

வி -  அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ -   மலர் , அழிவு, பறவை

வே -  வேம்பு, உளவு

வை -  வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்

வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்

நொ -  நொண்டி, துன்பம்

ள -    தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு -   நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று -   எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

by Swathi   on 27 Jan 2015  2 Comments
Tags: Oru Eluthu   Oru Mozhi   ஓர் எழுத்து   ஓர் மொழி           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
27-Oct-2015 14:24:46 த nagarajan said : Report Abuse
பதினொன் மேல்கணக்கு நூல்கள் yaavai
 
31-Jan-2015 12:10:34 vijay said : Report Abuse
எ,இ,உ,,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.