LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

சின்னாபின்னம் என்ற சொல்லின் பொருள் !!

சுக்கு நூறாக உடைந்து சின்னாபின்னமாகி விட்டது.
ஆடுகள் நாற்றைச் சின்னாபின்னப்படுத்திவிட்டன.

அதென்ன சின்னாபின்னம் ?

இலக்கணப்படி சின்னபின்னம் என்றும் சொல்வதுண்டு. பின்னம் என்பதன் பொருள் தெரியும். ஒன்றின் வகுபட்ட பகுதி. முழுமையிலிருந்து கெட்டது. பின்னப்படுத்துதல் என்றால் ஒன்றை வகுத்து வகிர்ந்து பெறுதல். சின்ன என்றால் சிறிய அல்லது இகழ்ச்சிக்குரிய என்று பொருள். மிகவும் சிறிதாக, இகழ்ச்சிக்குரியதாக - பகுத்ததை, வெட்டிப் பிரித்ததை, கண்டதுண்டமாக்கியதை, சிதைவுபட்டதை - ‘சின்னாபின்னம்’ என்கிறோம்.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags: Chinna Pinna   சின்னா பின்னம்                 
 தொடர்புடையவை-Related Articles
சின்னாபின்னம் என்ற சொல்லின் பொருள் !! சின்னாபின்னம் என்ற சொல்லின் பொருள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.