LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் திரிஷா, நயன்தாரா..

நானும் ரெளடிதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டாராம்.

இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக திரிஷா, நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஒரு கட்டத்தில் போட்டியாளர்களாக இருந்தனர். பின்னர் நாளடைவில் இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.

தற்போது இவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நால்வர் கூட்டணி இணையுமானால்... படத்திற்கு ரசிகர்களுக்கிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகும் என்றால் அது மிகையாகாது.

by CinemaNews   on 18 Nov 2015  0 Comments
Tags: Nayanthara   Sivakarthikeyan   Trisha   Vignesh Sivan   சிவகார்த்திகேயன்   நயன்தாரா   த்ரிஷா  
 தொடர்புடையவை-Related Articles
ரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி... ரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி...
நானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்!! நானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்!!
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் திரிஷா, நயன்தாரா.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் திரிஷா, நயன்தாரா..
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.