LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனுஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் டாணா இல்லையாம் !!

மான் கராத்தே படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தனுஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருக்கிறார். 


இந்த படத்திற்கு முதலில் டாணா எனப் பெயர் வைத்தார்கள். 


அந்தக் காலத்தில் போலீசாரை 'டாணாகாரன்' என்று சொல்லித்தான் அழைப்பார்கள். படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் 'டாணா' என பெயர் வைத்தார்கள். 


ஆனால், தற்போது படத்தின் பெயரை மாற்றிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம் படக் குழுவினர். 


இதற்கு காரணம் டாணா என்ற சொல், கொஞ்சம் கிண்டல், கேலி கலந்த வார்த்தையாகத்தான் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. 


இதனால் படம் வெளிவரும் போது, யாராவது பிரச்சனை செய்வார்கள் என்று யோசித்த படக்குழு, உடனடியாக படத்தின் தலைப்பை மாற்ற முடிவெடுத்துள்ளதாம்.  


இதனை அடுத்து, போலீசுக்கு சம்பந்தப்பட்ட பெயகளை தேடியதில், 'காக்கிச் சட்டை' என்ற பெயரைத் தேர்வு செய்திருக்கிறார்களாம். ஆனால், காக்கிச் சட்டை என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து 80களில் ஒரு படம் வந்திருக்கிறது. அதனால், அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும். 


எனவே, அந்த படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனை அணுகி படத்தின் தலைப்புக்கு சம்மதம் வாங்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.

by Swathi   on 18 Jun 2014  2 Comments
Tags: டாணா   சிவகர்த்திகேயன்   Sivakarthikeyan   Dana           
 தொடர்புடையவை-Related Articles
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !! சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !!
மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !! மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !!
ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !! ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !!
கருத்துகள்
19-Jul-2014 01:51:25 aparna.p said : Report Abuse
I love you siva. i like your films. mainly i love your paakkathe paakkathe song. i like this song.your baby was very cuite.I want to see you.plz plz plz plz coimbatore anaikatty. BY APARNA.P
 
19-Jul-2014 01:36:15 kowsalya.s said : Report Abuse
i like you very very very very much siva.all your film was very excellent.so,i love your film and you.............
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.