LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- சட்ட பஞ்சாயத்து இயக்கம்

சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம்

நாள்: 28-04-2014(திங்கள்) காலை 10 மணி ,
இடம்: மாநில தகவல் ஆணையம் முன்பு, தேனாம்பேட்டை
தொடர்புக்கு:
8754580270, 8754580274

தகவல் ஆணையர்கள் மனுதாரர்களை மிரட்டுவது, உதாசீனம் செய்வது, ஒருமையில் பேசுவது, ஆண்டுக்கணக்கில் மேல்முறையீடுகளை இழுத்தடிப்பது, மாவட்டங்களுக்குச் சென்று விசாரிக்காமல் அனைத்து மனுதாரர்களையும் சென்னைக்கு வரவழைப்பது-அலைக்கழிப்பது இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 

ஆணையத்தில் களையெடுக்காமல் RTI சட்டத்தின் பலனை மக்களுக்குக் கொண்டுசெல்ல முடியாது. போராட்டத்தில் பங்கெடுக்க சமூக ஆர்வலர்கள், இயக்கங்களை அழைக்கிறோம். போராட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளோர், மிஸ்டுகால் கொடுத்து பதிவுசெய்துகொள்ளலாம்: மிஸ்டுகால் எண்:  81440-81081.

தொடர்புக்கு: 8754580270, 8754580274                                                       


சிவ.இளங்கோ, தலைவர் சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

SLEEPING in MAT - Protest - infront of State Information Commission, Chennai:
Contact: 8754580270, 8754580274
State Information Commission(SIC), which is the agency responsible for proper implementation of Right to Information(RTI) Act is in sleepy state in TN. Its functioning in Karnataka, Kerala, Andhra is far better.  TN info commission gives evasive replies for appeals. Treating the appeal petitioners as nuisance makers.
Inspite of various requests / representation, the behavior of SIC is not changed. Hence we are organising a Protest in which we, representatives of Satta Panchayat Iyakkam(SPI) and other activists will lay down on Mat infront of SIC, depicting the SLEEPY state of SIC. Requesting to send your journalist to bring this news to public. Thank you.
Date: 28-04-2014(Mon)  10am, sharp   , Venue: Infront of State Information Commission, Teynampet, 
Contact: 8754580270, 8754580274
Siva Elango, President

 

 

by Swathi   on 27 Apr 2014  0 Comments
Tags: Sleeping in MAT   Sleeping in MAT Protest   State Information Commission   பாய் விரித்து தூங்கும் போராட்டம்           
 தொடர்புடையவை-Related Articles
சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப    மாநில தகவல் ஆணையம் முன்பு     பாய் விரித்து தூங்கும் போராட்டம் சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.