LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

மெல்லத் தமிழ் இனி வாழும்...!

கடந்த 17.9.2004ஆம் நாளன்று இந்திய அரசாங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிப்புச்செய்த பிறகு, தமிழுக்கு ஆக்கமான பல நற்செய்திகள் தேன்போல நம் காதுகளில் வந்து பாய்ந்த வண்ணமாக உள்ளன. அவற்றுள் சில....

-- தமிழை இந்தியாவின

் ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-- தமிழ்த்திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர்வைக்க வேண்டும் எனும் போராட்டம் வெற்றிபெற்று வருகிறது.
-- தமிழ்நாட்டில் சாலை நெடுகிலும் உள்ள மைல்கற்களில் ஊர்ப்பெயர்கள் தமிழில் எழுதப்படுகின்றன.
-- தமிழ்நாட்டில் உள்ள கடை விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் தரவேண்டும் எனும் இயக்கம் நடைபெறுகிறது.
-- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.
-- தமிழின் தலைமை நூலான திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறவேற்றப்பட்டு, மத்திய அரச¢டம் வழங்கப்பட்டுள்ளது.
-- இந்தியாவின் நடுவண் அரசு சார்பில் தமிழில் கணினி மென்பொருள் கருவி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் இப்படியொரு மென்பொருள் முதலாவதாக வெளியிடப்படுகிறது.

-- இவை அனைத்திற்கும் மேலாக முகநூலில் நண்பர்கள் தமிழிலேயே தம் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

தமிழுக்கு நல்ல எதிர்காலம் மலர்ந்துகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை இச்செய்திகள் மூலம் நம் உள்ளத்தில் பிறக்கிறது; மனம் மகிழ்கிறது!

நன்றி: தமிழறிவோம் 

by Swathi   on 05 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.