இன்றைய இளைஞர்களிடம் தூக்கம் குறைவதற்கு, ஸ்மார்ட்ஃபோன், ஆன்ராய்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அலுவலகத்தில் பணி நேரத்துக்குப் பிறகும், இதுபோன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இமெயில், சாட்டிங் ஆகிய வழிகளில் ஊழியர்களை அலுவலகங்கள் தொடர்பு கொள்வதால் தூக்கம் குறைவதாக மனிதவள நிறுவன அதிகாரி தீரஜ் கோஷ் தெரிவித்துள்ளார்.
|