LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க சில வழிகள்!

குடும்ப உறுப்பினர் அனைவரின் எண்ணமும் "எங்கள் குடும்பம் அமைதியான ஒற்றுமை மிக்கது என்று அனைவரும் உணர்ந்திருந்தாலே ஒரு பெரிய மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் என்றும் பிரியாமல் இணைந்து வாழ்வோம்"- என்று உறுதி கொள்ள வேண்டும் இதனை எப்படி உருவாக்குவது பற்றி இப்போது காண்போம்

http://erodetoday.com/images/ticki.jpgகுடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வர வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgகுடும்பத்தில் ஒரு வேளையாவது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgஒவ்வொரு நாளும் குடும்பத்துடன் எல்லோரும் சிறிது நேரமாவது இணைந்திருத்தல் வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgவிடுமுறைகளில் வெளியூர் பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம் விட்டுப்பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டாடி வர வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgநிறைய புகைப்படங்கள் எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgஒருவர் வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும். வாழ்த்துக்களைப் பரிமாற வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgவிழா நேரங்களில் எங்கிருந்தாலும் வந்து கூடிக் கொண்டாட வேண்டும்

http://erodetoday.com/images/ticki.jpgமனதளவில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் நினைத்துத் தினமும் வாழ்த்த வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgஎவர் என்னைத் திட்டினாலும், கோபித்தாலும், என்னை அவமதித்தாலும், எனக்கு உதவி செய்ய மறுத்தாலும், நான் அன்பு காட்டுவேன். உங்கள் மேல் நான் கொண்டுள்ள அன்பே பேரானந்தம் என்று கூற வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனித்தனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க வேண்டும். பேசச்சொல்லி, மன உணர்வுகளைக் கேட்டு அவர்கள் சுமையை இறக்கி வைக்கத் துணை புரிய வேண்டும்.

http://erodetoday.com/images/ticki.jpgதினசரி ஐந்து நிமிடமாவது அனைவரும் இணைந்து மன அமைதிக்கான தியானம் செய்ய வேண்டும்.

by Swathi   on 14 Dec 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
29-Dec-2017 09:11:55 கி.MUNUSAMY said : Report Abuse
ஹாய், இது போன்ற சமூக நலன் சம்பந்தமான தலைப்புகள் ஆசிரியர் அவர்கள் எய்டுங்கள். அனைவர்க்கும் பயன்படும். நன்றிகள் பல.
 
29-Dec-2017 09:06:02 கி. munusamy said : Report Abuse
ஹாய், குடும்பத்தில் மகிஷி பொங்கல் வழிகள்: மிகவும் அருமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல. இது போன்ற பயனுள்ள கூட்டு குடும்ப நன்மை பற்றியும் தனி குடும்ப தீமை பற்றியும் நல்ல கருத்துகள் வெளிட்டாள். அனைவரும் பயன் அடைவார்கள். இன்றைக்கு பெற்றோர்களை மகன்,மகள் வீதியில் விட்டு விடுகின்றனர். பரிதாபம்.பிச்சை எடுக்கின்றனர் நிறைஎ பேர் உள்ளனர். சிறுவர்களும்,பெண்களும் இதில் அடங்குவர், தாம்பரம் ரயில், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சிக்னல் களில் மிகவும் அதிகம். யாரும் அவர்களை காப்பகத்தில் சேர்க்க வேண்டுமாறு இதன் மூலம் சமூக நலன் கருதி பணிவுடன் தெரிவித்துக்குள்கறேன். ஏனினில் சமூக விரோதிகள் அவர்களை தவறான வழிக்கு இது செல்லும் அபாயம் உள்ளது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.