LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் பிரபலமான பெண்களில் சோனியாகாந்திக்கு முதலிடம் !

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அசோசெம் மற்றும் ஜீ பிஸினஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண்கள் என்ற தலைப்பில் கருத்து கணிப்பு மேற்கொண்டு அந்த முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. கருத்து கணிப்பின் முடிவுகளின் படி இந்தியாவின் பிரபலமான முதல் 20 பெண்களின் பட்டியல் பின்வருமாறு.


1.சோனியாகாந்தி (காங்கிரஸ் தலைவர்)
2.சந்தா கோச்சார் (ஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர்)
3.இந்திரா நூயி (பெப்ஸி நிறுவன தலைவர்)
4.கிரண் மஜும்தார் ஷா (பயோகான் லிமிடெட் தலைவர்)
5.ஐஸ்வர்யா ராய் (முன்னாள் உலக அழகி)
6.ஷிகா சர்மா (ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர்)
7.வித்யா பாலன் (இந்தி நடிகை)
8.மேரி கோம் (இந்திய குத்துச்சண்டை வீராங்கனை)
9.சாய்னா நேவால் (பேட்மிட்டன் வீராங்கனை)
10.கிரண் பேடி (இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி)
11.நைனா லால் கித்வாய் (எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர்)
12.பிரமால் (பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர்)
13.ஷபனா ஆஸ்மி (இந்தி நடிகை)
14.ஏக்தா கபூர் (இந்தி டி.வி. சீரியல் இயக்குநர்)
15.சோயா அக்தர் (இந்திப்பட இயக்குநர்)
16.சுஷ்மா சுவராஜ் (பாரளமன்ற எதிர்கட்சி தலைவர்)
17.ஜெயலலிதா (தமிழக முதல்வர்)
18.மம்தா பானர்ஜி (மேற்குவங்காள முதல்வர்)
19.மீரா குமார் (பாராளுமன்ற சபாநாயகர்)
20.டிம்பிள் யாதவ் (உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி)

Sonia Gandhi tops list of most popular Indian women

Congress Chairperson Sonia Gandhi tops the list of "20 Most Popular Women in India in 2012" in which her current political rivals Mamata Banerjee and Jayalalithaa Jayaram also figure.

by Swathi   on 08 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.