LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

தெற்கு ரயில்வேயில் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியிடங்கள் !!

தென்னக ரயில்வேயில் காலியாக் உள்ள லேப் அசிஸ்டன்ட் காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Lab Assistant Grade – II

மொத்த காலியிடங்கள்: 08

காலியிடங்கள் விவரம்:

1. UR - 04

2. OBC - 02

3. SC - 01

4. ST - 01

வயது வரம்பு:
01.01.2015  தேதியின்படி 18 - 33 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டுகள்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :  

Shri. K. Babu, Assistant Personnel Officer/ Engineering Office of the Chief Personnel Officer, Head Quarters, Southern Railway, Park Town, Chennai- 600 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/ticker/1419933397327para-medical-staff.pdf என்ற இணையபக்கத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 05 Jan 2015  0 Comments
Tags: Southern Railway   Paramedical Staff Recruitment   ரயில்வே வேலைவாய்ப்பு              
 தொடர்புடையவை-Related Articles
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !! இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!
தெற்கு ரயில்வேயில் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியிடங்கள் !! தெற்கு ரயில்வேயில் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியிடங்கள் !!
இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !! இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.